Tagged by: athletics

வலியை வென்று சாதனை- இந்தியாவின் புதிய தங்க மங்கை ஸ்ப்னாவின் ஊக்கம் தரும் வெற்றிக்கதை!

’வலி தற்காலிகமானது. ஆனால் கீர்த்தி என்பது நிலையானது’. யோகேஷ் தாஹியா என்பவர் டிவிட்டரில் தெரிவித்திருந்த இந்த கருத்து, இந்தியாவின் புதிய தங்க மங்கையாக உருவெடுத்துள்ள ஸ்வப்னா பர்மன் சாதனை சிறப்பை கச்சிதமாக உணர்த்துகிறது. உண்மை தான் ஸ்வப்னா வலியை வென்று நிலைத்து நிற்க கூடிய புகழ் பெற்றிருக்கிறார். இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வீராங்கனை, ஹெப்டத்லான் விளையாட்டில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றிருக்கிறார். ஹெப்டத்லான் என்பது ஓட்டப்பந்தையம், நீளம் தாண்டுதல், […]

’வலி தற்காலிகமானது. ஆனால் கீர்த்தி என்பது நிலையானது’. யோகேஷ் தாஹியா என்பவர் டிவிட்டரில் தெரிவித்திருந்த இந்த கருத்து, இந...

Read More »

நான் ஏன் டிவிட்டர் செய்கிறேன்? உசேன் போல்ட்.

தடகள ராஜா உசேன் போல்ட்டின் குறும்பதிவுகளை டிவிட்டரில் படிக்கும் போது ஆரவமும் ஈடுபாடும் ஏற்பட்டாலும் இவற்றை எல்லாம் பதிவிடுவது உசேன் போல்ட் தானா,சாம்பியனான அவருக்கு இதெற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்று கேட்க தோன்றலாம். இந்த ச‌ந்தேகத்திற்கு உசேன் போல்ட்டே மஷாபில் தொழில்நுட்ப தள‌த்திற்கு அளித்த பேட்டியில் பதில் அளித்திருக்கிறார். டிவிட்டர் செய்வதில் தனக்கு உதவி தேவைப்பட்டாலும் பெரும்பாலும் தானே குறும்பதிவுகளை வெளீயிடுவதாக போல்ட் கூறியுள்ளார். சும்மா ஒன்றும் இல்லை,போல்ட் எப்போதும் லேப்டாப்பை விட்டு பிரியாத தொழில்நுட்ப அபிமானியாக […]

தடகள ராஜா உசேன் போல்ட்டின் குறும்பதிவுகளை டிவிட்டரில் படிக்கும் போது ஆரவமும் ஈடுபாடும் ஏற்பட்டாலும் இவற்றை எல்லாம் பதிவி...

Read More »