Tagged by: auto

தானாக படமெடுக்கும் கூகுளின் புதிய காமிரா!

கூகுள் கண்ணாடியை நினைவு இருக்கிறதா? வியரபில் எனப்படும் அணி கணிணி பிரிவில் கூகுள் கிளாஸாக இது அறிமுகமானது. ஆனால், இந்த  அதி நவீன மூக்கு கண்ணாடி அதிக ஆரவாரத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. பின்னர் கூகுள் இதை விலக்கி கொண்டுவிட்டது. நிறுவன பயன்பாட்டிற்கான மாதிரியாக மட்டும் இது தொடர்கிறது. இணைய பக்கங்களை வாசிக்க கூடிய திரையாக திகழும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருந்த கூகுள் கண்ணாடி எதிரே உள்ளவரை படமெடுக்கும் ஆற்றலும் கொண்டிருந்தது. […]

கூகுள் கண்ணாடியை நினைவு இருக்கிறதா? வியரபில் எனப்படும் அணி கணிணி பிரிவில் கூகுள் கிளாஸாக இது அறிமுகமானது. ஆனால், இந்த  அ...

Read More »

ஃபேஸ்புக் மூலம் ஷேர் ஆட்டோ பயணம்!

‘கார் பூலிங்’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பயணங்களை கூட்டாக மேற்கொண்டு வாகன செலவை பகிர்ந்து கொள்ளும் முறையே இவ்வாறு குறிப்பிடப்படுகிற‌து. மேலைநாட்டில் பிரபலமாகி நம் நாட்டிலும் அறிமுகமாகியிருக்கும் கருத்தாக்கம் இது. கார் போன்ற வாகங்களை சொந்தமாகவோ வாடகைக்கோ பயன்ப‌டுத்துபவர்கள் அதில் தனியே பயணிக்காமல் தன்னோடு விருப்பமுள்ளவர்களை பயணிக்க செய்து பயணச் செல‌வை அவரோடு பகிர்ந்து கொள்வதே கார் பூலிங்கின் அடிப்படை. இதில் இரண்டு விதமான பலன்கள் உள்ளன். ஒன்று, சுற்றுசுழல் நோக்கில் பார்த்தால் ஒரு காரில் ஒருவர் […]

‘கார் பூலிங்’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பயணங்களை கூட்டாக மேற்கொண்டு வாகன செலவை பகிர்ந்து கொள்ளும...

Read More »