Tagged by: bird

உலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்

அலையும் ஆல்பட்ராஸ் பறவை, கடலோர செம்மரம், பேடோபைரன் தவளை, அமேசான் அல்லி பற்றி எல்லாம் உங்களுக்குத்தெரியுமா? இவை எல்லாம், இன்றைய கூகுள் டுடூலில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள். உலக பூமி தினத்தை ( ஏப்ரல் 22 ) கொண்டாடும் வகையில் கூகுள் இந்த பிரத்யேக டூடுலை உருவாக்கியுள்ளது. பூமி தினத்தின் மைய செய்தியான உலகின் இயற்கை வளத்தின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், தனிச்சிறப்பு மிக்க உயிரினங்களை தேர்வு செய்து அவற்றை தனது முகப்பு பக்க டுடூல் சித்திரத்தில் இடம்பெற […]

அலையும் ஆல்பட்ராஸ் பறவை, கடலோர செம்மரம், பேடோபைரன் தவளை, அமேசான் அல்லி பற்றி எல்லாம் உங்களுக்குத்தெரியுமா? இவை எல்லாம்,...

Read More »

வரதட்சனைக்கு எதிராக ஒரு வீடியோ கேம்

கோபக்கார பறவைகள் (ஆங்ரி பேர்டு)விளையாட்டு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் அந்த விளையாட்டை விளையாடியும் மகிழ்ந்திருக்கலாம். இறக்கையில்லா பறவையை கொண்டு அதன் முட்டைகளை கபளிகரம் செய்ய முயலும் பன்றிகளை தாக்க வழி செய்யும் இந்த விளையாட்டு செல்போன் உலகில் சூப்பர் ஹிட்டாகி தொடர்ந்து பிரபலமாகவே இருந்து வருகிறது.ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களுக்கான செயலியாக அறிமுகமான ஆங்ரி பேர்டு வெற்றிகரமான வீடியோ கேமிற்கான மிகச்சிறந்த உதாரணமாக கருதப்படுகிறது. ஆங்ரி கேம் பற்றி மேலும் அறிய ஆர்வம் […]

கோபக்கார பறவைகள் (ஆங்ரி பேர்டு)விளையாட்டு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் அந்த விளைய...

Read More »

உங்களுக்கு தெரியுமா? கேட்டு அசத்து இணையதளம்.

அப்படியே மிதமான வியப்பில் ஆழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? டிட் யூ நோ இணையதளம் இத்தகைய வியப்பில் ஆழ்த்தக்கூடியது. சில தகவல்களை படித்ததும் நம்ப முடியாத ஆச்சர்யம் உண்டாகும் அல்லவா? அத்தகைய தகவல்களை அடுக்கிறடு இந்த தளம். உதாரணத்திற்கு உலகிலேயே எரிமலைகள் இல்லாத ஒரே கண்டம் ஆஸ்திரேலியா என்பது உங்களுக்கு தெரியுமா? அதே போல பாடும் பறவை என வர்ணிக்கப்படும் ஹம்மிங்பேர்டு தான் பின்னோக்கி பறக்கும் திறன் படைத்த ஒரே பறவை என்பது உங்களுக்கு தெரியுமா? […]

அப்படியே மிதமான வியப்பில் ஆழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? டிட் யூ நோ இணையதளம் இத்தகைய வியப்பில்...

Read More »