Tagged by: block

விளம்பரங்களை தடுக்கும் புதிய பிரவுசர்

இணைய உலகில் மீண்டும் பிரவுசர் யுத்தம் உருவாக எந்த அளவு வாய்ப்பிருக்கிறது என்று தெரியவில்லை.இணையத்தில் நெட்ஸ்கேப் கோலோச்சிய காலத்தில் மைக்ரோசாப்ட் எக்ஸ்புளோரரை அறிமுகம் செய்ததால் பெரும் போட்டி ஏற்பட்ட நிலையில் இருந்து இணயய உலகம் வெகுவாக மாறிவிட்டது.பிரவுசர்களும் வெகுவாக முன்னேறி வந்துவிட்டன. ஒற்றை பிரவுசர் ஆதிக்கம் செலுத்தும் சூழல் இப்போது இல்லை.இணையவாசிகள் தங்கள் தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது.ஆனாலும் கூட,பிரவுசர்களின் போக்கை மாற்றி அமைக்ககூடிய கருத்தாக்கம் கொண்ட புதிய பிரவுசர்கள் அறிமுகமாகி கொண்டே […]

இணைய உலகில் மீண்டும் பிரவுசர் யுத்தம் உருவாக எந்த அளவு வாய்ப்பிருக்கிறது என்று தெரியவில்லை.இணையத்தில் நெட்ஸ்கேப் கோலோச்ச...

Read More »

பிடிக்காத சொற்களை பிலாக் செய்யும் சேவை.

கவிஞர் விக்கிரமாதித்யன் இண்டெர்நெட் மீதோ தொழில்நுட்பம் மீதோ அதிக ஆர்வம் கொண்டவர் இல்லை.ஆனால் கூகுல் குரோம் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியை பார்க்கும் போது அவர் தான் நினைவுக்கு வருகிறார்.அதாவது அவரது கவிதை தான் நினைவுக்கு வருகிறது. ‘அருவியை நீர்விழிச்சி என்று யாரேனும் சொல்லி விட்டால் மனம் பதறுகிறது’என்பது தான் அந்த கவிதை.விக்கிரமாதித்யனின் கவிதைகளில் தமிரபரணியின் சலசலப்பையும் குற்றாலத்தின் சாரலையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அலங்கார பூச்சு இல்லாமல் அவர் பயன்படுத்தும் எளிய சொற்களில் கவிதையின் உணர்வுகளை எளிதாக […]

கவிஞர் விக்கிரமாதித்யன் இண்டெர்நெட் மீதோ தொழில்நுட்பம் மீதோ அதிக ஆர்வம் கொண்டவர் இல்லை.ஆனால் கூகுல் குரோம் அறிமுகம் செய்...

Read More »

இண்டெர்நெட்டில் ஒலிம்பிக்சிற்கு தடை போட‌!

லண்டன் ஒலிம்பிக் கோலகலமாக துவங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் ஜுரம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.இணையத்திலும் எங்கு திரும்பினாலும் ஒலிம்பிக் தான். ஒலிம்பிக் போட்டிகளை இணையத்தில் கண்டு களிப்பது எப்படி என வழிகாட்டும் குறிப்புகள்,ஒலிம்பிக்கை பின் தொடர உதவும் இணையதள‌ங்களின் பட்டியல் ஆகியவற்றுக்கும் குறைவில்லை.செய்தி தளங்களை பற்றி கேட்கவே வேண்டாம்,ஒலிம்பிக்கிற்கு என்று தனி பகுதியே அமைக்கப்பட்டுள்ளது. தேடியந்திரமான கூகுல் வேறு தினம் ஒரு ஒலிம்பிக் லோகோ என கலக்கி கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் வீரர்களின் டிவிட்டர் குறும்பதிவுகள் பற்றியும் பரப‌ரப்பாக பேசப்படுகிறது. […]

லண்டன் ஒலிம்பிக் கோலகலமாக துவங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் ஜுரம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.இணையத்திலும் எங்கு திரும...

Read More »

முடக்கப்பட்ட இணைய‌தளங்களை பார்க்க!

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையதளங்களை விடுவிக்கும் இணைய சேவை இது.அதாவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க உதவும் சேவை.ஆனால் தடை செய்யப்பட்ட எல்லா தளங்களையும் பார்க்க முடியாது.அதற்கே வேறு சேவையை தான் நாட வேண்டும். அன் டைனி தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது. டிவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அதன் வரம்பு கருதி இணையதள முகவரிகளை […]

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையதளங்களை விடுவிக்கும் இணைய சேவை இது.அதாவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க உதவும்...

Read More »