Tagged by: check

உங்களுக்கான இமெயில் பரிசோதனை

தமிழில் இமெயில் கலாச்சாரம், பயன்பாடு சார்ந்து யார் எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்து ஒருவர் ஆங்கிலத்தில் இமெயில் பயன்பாட்டு குறிப்புகளை எழுதியிருக்கிறார். ரவிடிடீர்ம்ஸ் (https://ravidreams.net/ ) தளத்தை நடத்திய இணைய வடிவமைப்பாளர் ரவி தான் அது. ரவிசங்கர் இந்த தளத்தை பல ஆண்டுகளாக புதுப்பிக்கவில்லை என்பதை மீறி, இமெயில் பற்றி அவர் எழுதியுள்ள குறிப்புகளை கவனத்தை ஈர்க்கின்றன. இமெயில் செயல்திறனை அதிகரிப்பதற்கான வழிகள் எனும் தலைப்பில், தோட்டா வரிகள் பாணியில் ( புல்லெட் பாயிண்ட்ஸ்) […]

தமிழில் இமெயில் கலாச்சாரம், பயன்பாடு சார்ந்து யார் எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்...

Read More »

உங்கள் இமெயில் விற்பனைக்கு!

வீட்டில் சேரும் குப்பைகளை விட உங்கள் இமெயில் முகவரி பெட்டியில் அதிக குப்பைகள் குவிந்து கொண்டிருக்கலாம். இதை நீங்கள் அறியாமலே கூட இருக்கலாம் அல்லது அறிந்தும் என்ன செய்வது எனத்தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கலாம். ஸ்பேம் எனப்படும் அழையா விருந்தாளியாக வரும் குப்பை மெயில்களால் தான் இப்படி பிரச்சனையாக அமைகின்றன. இது இமெயிலின் ஆதிகாலத்தில் இருந்து இருக்கும் பிரச்சனை தான் என்றாலும், இன்னமும் முழுத்தீர்வு கிடைத்தபாடில்லை. வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான எளிய வழியாக இமெயில் இருப்பதால், பல நிறுவனங்கள் வர்த்தக நோக்கில் […]

வீட்டில் சேரும் குப்பைகளை விட உங்கள் இமெயில் முகவரி பெட்டியில் அதிக குப்பைகள் குவிந்து கொண்டிருக்கலாம். இதை நீங்கள் அறிய...

Read More »

சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி

எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா? இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் புரியாமல் விழித்திருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களை கவனிக்கமாலே கூட இருந்திருக்கலாம். அநேகமாக நீங்கள் புதிதாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் பல சாப்ட்வேர்கள் , அவற்றை இன்ஸ்டால் […]

எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படு...

Read More »