Tagged by: chess

செஸ் விளையாடிய முதல் கம்ப்யூட்டர்

’ஏ.ஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறைய முன்னேறி வந்துவிட்டது. கூகுளின் டீம்பைண்ட் உருவாக்கிய ஆல்பாஜீரோ ஏ.ஐ கம்ப்யூட்டர், செஸ் விளையாட்டில் ஆகச்சிறந்த கம்ப்யூட்டரையே ஜெயித்திருக்கிறது. ஆல்பாஜீரோ ஜெயித்தது பெரிய விஷயம் அல்ல- எப்படி ஜெயித்தது என்பது தான் கவனிக்க வேண்டியது. இயந்திர கற்றல் எனும் மெஷின் லேர்னிங் வகையைச்சேர்ந்த ஆல்பாஜீரோ கம்ப்யூட்டர் செஸ் விளையாட்டை தானே சுயமாக கற்றுக்கொண்டு அதில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது தான் விஷயம். சுய கற்றல் திறன் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஏ.ஐ […]

’ஏ.ஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறைய முன்னேறி வந்துவிட்டது. கூகுளின் டீம்பைண்ட் உருவாக்கிய ஆல்பாஜீரோ ஏ.ஐ கம்ப்யூட்டர்...

Read More »

உலகின் சிறிய கம்ப்யூட்டர் செஸ் கேம்

கம்ப்யூட்டர் உலகில் சின்னதாக ஒரு கோடிங் புரட்சி நடந்திருக்கிறது. சாப்ட்வேர் கில்லாடி ஒருவர் உலகின் மிகச்சிறிய செஸ் கேமை உருவாக்கி புரோகிராமர்களை கைத்தட்ட வைத்திருக்கிறார். அப்படியே சாப்ட்வேர் உலகின் 32 ஆண்டு கால சாதனையையும் முறியடித்திருக்கிறார். அந்த கேமின் பெயர் பூட் செஸ். அதன் சாப்ட்வேர் பிரம்மா, பிரான்ஸ் நாட்டின் ஆலிவர் பவுடாடே(Olivier Poudade  ) . இணைய உலகில் செஸ் கேம்களுக்கும் பஞ்சமில்லை. செஸ் கேம் கற்றுத்தரும் சாட்ப்வேர்களுக்கும் குறைவில்லை. ஒரு கிராண்ட்மாடருடன் மோதும் உணர்வை […]

கம்ப்யூட்டர் உலகில் சின்னதாக ஒரு கோடிங் புரட்சி நடந்திருக்கிறது. சாப்ட்வேர் கில்லாடி ஒருவர் உலகின் மிகச்சிறிய செஸ் கேமை...

Read More »