Tagged by: colour

செய்திகளை தெரிந்து கொள்ள வண்ணமயமான வழி.

ஒரு காலத்தில் இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாஹு வலைவாசல் தான் சிறந்த வழியாக இருந்தது.அதன் பிறகு திரட்டியான டிக் சிறந்ததாக கருதப்பட்டது.இதனிடையே கூகுலும் த பங்கிற்கு கூகுல் சியூசை அறிமுகம் செய்தது. செய்திகளை தொகுத்தளிக்க இன்னும் எண்ணற்ற இணையசேவைகள் இருக்கின்றன.அவப்போது புதிய சேவைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. புதிய சேவைகளில் எத்தனை புதுமையானதாக இருக்கின்றன என்பது கேள்விக்குறி தான்! ஆனால் நியூசோலாவை நிச்சயம் புதுமையான செய்தி திரட்டியாக கருதலாம்.காரணம் நியுசோலா செய்திகளை வண்ணமயமாக […]

ஒரு காலத்தில் இணையத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாஹு வலைவாசல் தான் சிறந்த வழியாக இருந்தது.அதன் பிறகு...

Read More »

நகரே உன் நிற‌ம் என்ன?சொல்லும் இணையதளம்

வானிலை முன்னறிவிப்பு போல வண்ணங்களின் முன்னறிவிப்பு செய்கிறது பிம்கி போர்காஸ்ட் இணையதளம்.அதாவது நகர மக்கள் அணியும் ஆடைகளில் எந்த வண்ணம் பிரபலமாக இருக்கிறது என்பதை இந்த தளம் காட்டுகிறது.அதிலும் இந்த நொடியில் பேஷனின் நிறம் என்னவோ அதை அடையாளம் காட்டுகிறது . ஐரோப்பாவின் பேஷன் தலைநகரங்கள் என்று சொல்லப்படும் பாரிஸ்,ஆன்ட்வெர்ப்,மற்றும் மிலன் ஆகிய நகரங்களில் பேஷனாக இருக்கும் நிறம் என்ன என்பதை இந்த தளம் சுவாரஸ்யமான முறையில் காட்டுகிறது. இதற்காக என்றே இந்த நகரின் பேஷன் ஹாட் […]

வானிலை முன்னறிவிப்பு போல வண்ணங்களின் முன்னறிவிப்பு செய்கிறது பிம்கி போர்காஸ்ட் இணையதளம்.அதாவது நகர மக்கள் அணியும் ஆடைகளி...

Read More »

வரையலாம்,பகிரலாம்;அழைக்கும் இணையதளம்.

இணைய வெள்ளை பலகை! இப்படி தான் அந்த ஏட்பில்யூட்பில்யூஆப் இணையதளம் த‌ன்னை வர்ணித்து கொள்கிறது. இணைய வெள்ளை பலகை என்றால் வரைந்து தள்ளுவ‌தற்கான இடம் என்று வைத்து கொள்ளுங்கள்.வரைவதற்கான இடம்,தூரிகை,வண்ணங்கள், இன்னும் பிறவற்றை இந்த தளம் வழங்குகிற‌து. ஒரு பலகையோடு இணைந்த மூன்றே கட்டங்களில் இந்த வசதியை மிக ழகாக இந்த தளம் அளிக்கிறது.இடது பக்கத்தில் உள்ள இந்த கட்டங்களில் நடுவில் உள்ள கட்டத்தை கிளிக் செய்தால் வரைவதற்கான இணைய‌ தூரிகை அல்லது பேனா வந்து நிற்கிறது.நமக்கு […]

இணைய வெள்ளை பலகை! இப்படி தான் அந்த ஏட்பில்யூட்பில்யூஆப் இணையதளம் த‌ன்னை வர்ணித்து கொள்கிறது. இணைய வெள்ளை பலகை என்றால் வர...

Read More »