Tagged by: company

இமெயில் பயன்பாட்டிற்கான பொன்விதி

இணைய உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றனர். இமெயிலில் முழ்கி கிடப்பவர்கள் ஒரு ரகம் என்றால், இமெயிலை நிர்வகிக்க முடியாமல் திண்டாடி, மெயில்கள் குவிய அனுமதித்து, அதை முற்றிலுமாக அலட்சியம் செய்பவர்கள் இரண்டாம் ரகம். இரண்டு பிரிவினருமே, இமெயிலை சரிவர நிர்வகிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள் தான். உண்மையில், விதிவிலக்காக, இமெயில் நிர்வாக கலையில் தேர்ச்சி பெற ஒரு சிலரைத்தவிர, மற்ற எல்லோருமே இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் வருபவர்கள் தான். பெரும்பாலானோருக்கு இரண்டு தன்மையுமே உண்டு. இதற்கு […]

இணைய உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றனர். இமெயிலில் முழ்கி கிடப்பவர்கள் ஒரு ரகம் என்றால், இமெயிலை நிர்வகிக்க மு...

Read More »

வேலை வாய்ப்பிற்கான நேர்க்காணல் செயலி அறிமுகம்

வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலிகளும் , வேலைவாய்ப்பு நேர்க்காணலுக்கு தயாராக உதவும் செயலிகளும் இருக்கின்றன. இப்போது வேலைவாய்ப்பிற்கான நேர்காணலில் பங்கேற்க உதவும் செயலி அறிமுகமாகி இருக்கிறது. இ-பாய்ஸ் எனும் இந்த செயலி மூலம் வேலை தேடுபவர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுடன் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். வழக்கமாக வேலை வாய்ப்பு நாடும் இளைஞர்கள் முதலில் தங்களுக்கு பொருதமான வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்து விண்ணப்பிப்பார்கள். அதன் பிறகு அந்த நிறுவனங்களிடம் இருந்து நேர்க்காணலுக்கான அழைப்பு […]

வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலிகளும் , வேலைவாய்ப்பு நேர்க்காணலுக்கு தயாராக உதவும் செயலிகளும் இருக்கின்றன. இப்போது...

Read More »

ஆலோசனை கூட்ட குறிப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்!

அலுவலக ஆலோசனை கூட்டங்கள் அலுப்பூட்டகூடியவையாக இருக்கலாம்; ஆனால் தவிர்க்க இயலாதவை இல்லையா? அதிலும் புதிய குழுக்களுக்கு இவை மிகவும் முக்கியம். அலுவலக கூட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றனவோ இல்லையோ அவை பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டாக வேண்டும்.! ஆலோசனை கூட்டங்களை பயனுள்ளதாக ஆக்குவது எந்த அளவு எளிதானது எனத்தெரியவில்லை, ஆனால் கூட்டத்தின் முடிவுகளை பகிர்ந்து கொள்வதை எளிதாக்க ஒரு வழி இருக்கிறது. மினிட்.இயோ (minute.io ) இணையதளம் இதை அழகாக […]

அலுவலக ஆலோசனை கூட்டங்கள் அலுப்பூட்டகூடியவையாக இருக்கலாம்; ஆனால் தவிர்க்க இயலாதவை இல்லையா? அதிலும் புதிய குழுக்களுக்கு இவ...

Read More »