Tagged by: copyright

இலவச இ-புத்தகம் என்றால் என்ன?

புத்தகங்களில் ஆர்வம் உள்ளவர்கள், அதிலும் குறிப்பாக மின்னூல்களில் ஆர்வம் உள்ளவர்கள், புராஜெக்ட் குடென்ர்பர்க் இணையதளம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த தளம் மின்னூல்களை இலவசமாக வாசிக்க வழி செய்யும் இணையதளம். அப்படியா என கேட்டுவிட்டு, பிராஜெக்ட் குடென்பெர்க் தளத்திற்கு படையெடுப்பதற்கு முன், இலவசம் மின்னூல் என்றால் என்ன என்பது குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. இலவசம் என்று இங்கே குறிப்பிடுவது கட்டணம் இல்லா தன்மையை அல்ல. குடென்பெர்க் தளத்தில், கட்டணம் இல்லாமல் […]

புத்தகங்களில் ஆர்வம் உள்ளவர்கள், அதிலும் குறிப்பாக மின்னூல்களில் ஆர்வம் உள்ளவர்கள், புராஜெக்ட் குடென்ர்பர்க் இணையதளம் பற...

Read More »

இசையால் உலகை இணைத்த ஸ்முல் செயலியின் பூர்வ கதை!

ஸ்முல் செயலியை எல்லோரும் கரோக்கி செயலி என குறிப்பிடுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இப்படி சொல்வதில் எந்த தவறும் இல்லை என்றாலும், இது ஸ்முலுக்கான சரியான அறிமுகம் இல்லை- முழமையான அறிமுகமும் இல்லை. இசைப்பிரியர்களுக்காக ஸ்முல் உருவாக்கி வரும் பரந்து விரிந்த இசைப்பரப்பில் கரோக்கி செயலி ஒரு அங்கம் அவ்வளவு தான். மற்றபடி ஸ்முலில் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. ஸ்முல் நிறுவனத்திற்கான விக்கிபீடியா பக்கம் சமூக இசை செயலிகளை உருவாக்குவதில் விஷேச கவனம் செலுத்தி […]

ஸ்முல் செயலியை எல்லோரும் கரோக்கி செயலி என குறிப்பிடுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இப்படி சொல்வதில் எந்த தவறும் இல...

Read More »

பொய்யாக ஒரு தேடியந்திரம்!

இப்படி ஒரு தேடியந்திரம் தேவைப்படலாம் என்பது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால், பொய்யான ஒரு தேடியந்திரத்திற்கான தேவை உண்மையானது என்பதால், பிலிம்சோர்சிங் தளம், தேடியந்திரம் போல தோற்றம் தரக்கூடிய பொய்யான தேடியந்திர சேவையை உருவாக்கியுள்ளது. திரைப்படம் அல்லது குறும்படங்களை இயக்கும் போது, முக்கிய பாத்திரம் அல்லது துணை பாத்திரம் இணைய தேடலில் ஈடுபடுவது போல ஒரு காட்சி வரலாம். இந்த காட்சியை படமாக்க என்ன செய்வீர்கள்? இதென்ன அந்த பாத்திரம் கூகுளில் தகவல் தேடுவது போல காட்சி […]

இப்படி ஒரு தேடியந்திரம் தேவைப்படலாம் என்பது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால், பொய்யான ஒரு தேடியந்திரத்திற்கான தேவை உ...

Read More »