Tagged by: encryption

வாட்ஸ் அப் புதிய வசதியும் என்கிரிப்ஷன் விவாதமும்!

இணைய உலகம் என்கிரிப்ஷனை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது தெரியுமா? இணையமும் அது சார்ந்த தொழில்நுட்ப சேவைகளும் எந்த அளவு விரைவாகவும், முழுமையாகவும் என்கிரிப்ஷன் மயமாகிறதோ அந்த அளவுக்கு நல்லது என்கின்றனர் தனியுரிமை ஆர்வலர்கள். இணைய பாதுகாப்பிற்கும் இது அவசியம் என்கிறனர். என்கிரிப்ஷன் என்றால் ஏதோ புரியாத விஷயமாக இருக்கிறதே என குழப்பம் ஏற்படலாம். மறையாக்கம் அல்லது குறியாக்கம் என தமிழில் குறிப்பிடப்படும் என்கிரிப்ஷன் தொடர்பான தொழில்நுட்ப விளக்கம் சிக்கலானது என்றாலும், ஒரு தகவலை அதற்கு உரியவர் தவிர வேறு […]

இணைய உலகம் என்கிரிப்ஷனை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது தெரியுமா? இணையமும் அது சார்ந்த தொழில்நுட்ப சேவைகளும் எந்த அளவு...

Read More »

இணையத்தை உலுக்கும் ஹார்ட்பிலீட்

ஹார்ட்பிலீட் என்றால் என்ன ? ஏன் இது இணைய உலகில் இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்திருக்கும். நீங்கள் அலட்சியம் செய்தாலும் கூட தொழில்நுட்ப இணையதளங்களும் செய்தி தளங்களும் ஹார்ட்பிலீட் பற்றி அலறிக்கொண்டிருப்பதை பார்த்து குழம்பியிருக்கலாம். அநேகமாக எல்லா முன்னணி தொழில்நுட்ப இணையதளங்களும் ஹார்ட்பிலீட் பற்றிய விளக்கத்தை வெளியிட்டுள்ளன. எல்லாவற்றிலுமே ,இது முழுமுழுக்க தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் எளிதாக புரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை குறிப்புடன் முடிந்த வரை […]

ஹார்ட்பிலீட் என்றால் என்ன ? ஏன் இது இணைய உலகில் இத்தனை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்...

Read More »