Tagged by: followers

டிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய!

திடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித்து விட்டு மீண்டும் புதிதாக துவங்கலாம் என்று தோன்றலாம். பல காரணங்களினால் இந்த தேவை ஏற்படலாம்.ஒரு ஆர்வத்தில் டிவிட்டர் செய்ய துவங்கி மனதில் தோன்றுவதை எல்லாம் குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டிருப்போம்.ஆனால் டிவிட்டரின் ஆர்ம்ப உற்சாகம் வடிந்த நிலையில் யோசித்து பார்த்தால் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பதாக தோன்றலாம். அல்லது டிவிட்டரில் பகிரும் விஷயங்களின் திசையை மாற்றி கொள்ளலாம் என்று […]

திடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித...

Read More »

ஒரு மைல்கல் சாதனையும் டிவிட்டர் பதிவும்.

100 ல் அவர் அதனை நிகழ்த்தி விட்டார். இந்த வாசகம் சாதரணமாக தோன்றலாம்.ஆனால் டிவிட்டரில் இந்த வாசகம் குறும்பதிவாக வெளியான போது உண்டாக்கிய நிம்மதியையும் மகிழ்சியையும் நினைத்து கூட பார்க்க முடியாது.ஒரு மாபெரும் பின் தொடரலின் நிறைவாக அது அமைந்தது.மனித முயற்சியின் புதிய சிகரம் தொடப்பட்ட தருணமாகவும் அமைந்தது. டிவிட்டரில் பின் தொடர்வதற்கே புதிய அர்த்ததையும் அளித்தது. நூறு வயதான பவுஜா சிங் டொரோன்டோ மாரத்தான் ஓட்டத்தை பூர்த்தி செய்ததை உலகிற்கு உணர்த்திய குறும்பதிவு தான் இந்த […]

100 ல் அவர் அதனை நிகழ்த்தி விட்டார். இந்த வாசகம் சாதரணமாக தோன்றலாம்.ஆனால் டிவிட்டரில் இந்த வாசகம் குறும்பதிவாக வெளியான ப...

Read More »