Tagged by: fruits

ஜூஸ் போட உதவும் இணையதளம்

இப்போது பார்க்கப்போவது மிகவும் சுவாரஸ்யமான இணையதளம் . பயனுள்ளதும் கூட ! -http://simplysmarterjuicing.com/ இந்த இணையதளம் உங்கள் விருப்பதிற்கு ஏற்ப பழரசம் தயாரித்து (ஜூஸ்) தருகிறது. அதாவது விதவிதமான பழங்களை கொண்டு பழரசம் தயார் செய்ய வழி காட்டுகிறது. சமையல் குறிப்பு இணையதளங்கள் போல இது பழரச குறிப்பு இணையதளம். ஆனால் பழரச குறிப்புகளை வெறும் பட்டியலாக அடுக்காமல் கொஞ்சம் சுவார்ஸ்யமாக முன்வைக்கிறது; அதனால் தான் சிம்பிளி ஸ்மார்ட் ஜூசிங் என பெயர்! இந்த தளத்தில் நுழைந்ததும் […]

இப்போது பார்க்கப்போவது மிகவும் சுவாரஸ்யமான இணையதளம் . பயனுள்ளதும் கூட ! -http://simplysmarterjuicing.com/ இந்த இணையதளம்...

Read More »

இந்த சீசனுக்கு எந்த பழம் ? சொல்லும் இணையதளம்!

மே விடுமுறை மாதம் மட்டும் தானா? மாம்பழத்திற்கான காலமும் தான்! கோடை வெய்யில் வாட்டும் மே மாதத்தில் வண்டி வண்டியாக டர்பூசனியையும் காணலாம். கூடை கூடையாக பன நுங்கையும் பார்க்கலாம். கூடவே வெள்ளரி பிஞ்சுகளையும் சுவைக்கலாம். இதே போல குளிர் காலம் என்றால் நினைவுக்கு வரும் பழங்களும் இருக்கின்றன. காய்கறிகளும் இருக்கின்றன. ஏன் இந்த திடீ காய்,கனி ஆய்வு என கேட்கலாம். இன்று அறிமுகம் செய்ய இருக்கும் ரைடிராக் இணையதளம் தான் இப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறது. […]

மே விடுமுறை மாதம் மட்டும் தானா? மாம்பழத்திற்கான காலமும் தான்! கோடை வெய்யில் வாட்டும் மே மாதத்தில் வண்டி வண்டியாக டர்பூசன...

Read More »