Tagged by: glass

கேட்ஜெட்டில் இருந்து விடுதலை அளிக்கும் புதுமை கேட்ஜெட்கள்!

சரி வாருங்கள், நாம் கேட்ஜெட்டில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழிகள் பற்று சிந்திக்கலாம். இதற்காக என்று அறிமுகமாகியிருக்கும் புதுமையான கேட்ஜெட்டில் இருந்தே இதை துவக்கலாம். இது என்ன முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதே என நினைத்தால், உங்கள் எண்ணம் மிகச்சரி தான். இது நம் காலத்து முரண். கேட்ஜெட்களும், தொழில்நுட்பங்களும் எல்லாமுமாக இருக்கும் முரண். அதனால் தான் கேட்ஜெட்களில் இருந்து விடுபட நினைத்தாலும் நமக்கு கேட்ஜெட் தேவைப்படுகிறது. நம் வாழ்க்கையில் கேட்ஜெட்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கியிருப்பதை நீங்கள் […]

சரி வாருங்கள், நாம் கேட்ஜெட்டில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழிகள் பற்று சிந்திக்கலாம். இதற்காக என்று அறிமுகமாகியிருக்க...

Read More »

ஆண்ட்ராய்டு ஒன் அடுத்த அலை

சோனியின் ஸ்மார்ட்கிளாஸ் இன்னும் ஸ்மார்ட்வாட்களின் பயன்பாட்டையே முழுமையாக கண்டுபிடித்தாகவில்லை, அதற்குள் ஸ்மார்ட் கிளாஸ்களின் வரிசை ஆரம்பமாகி இருக்கிறது. ஏற்கனவே கூகிள் கிளாஸ் அறிமுகமாகி இருக்கிறது. சீனத்து கூகிளான பெய்டுவும் ஒரு ஸ்மார்ட்கிளாஸ் மாதிரியை உருவாக்கி இருக்கிறது. இப்போது சோனி நிறுவனமும் தன் பங்கிற்கு ஸ்மார்ட்கிளாசை களமிறக்கியிருக்கிறது. பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட சோனியின் ஸ்மார்ட் ஐகிளாஸ் , இப்போது டவலப்பர்களின் ஆதரவை நாடியுள்ளது. இந்த கிளாசில் செயல்படக்கூடிய செயலிகளை (ஆப்ஸ்0 உருவாக்க ஊக்குவிப்பதற்காக இந்த முயற்சியில் […]

சோனியின் ஸ்மார்ட்கிளாஸ் இன்னும் ஸ்மார்ட்வாட்களின் பயன்பாட்டையே முழுமையாக கண்டுபிடித்தாகவில்லை, அதற்குள் ஸ்மார்ட் கிளாஸ்க...

Read More »