Tagged by: hawking

ஸ்டீபன் ஹாகிங் ஆய்வை ஆய்வு செய்ய அரிய வாய்ப்பு!

இணையத்தில் நட்சத்திரங்களுக்கும், பிரபலங்களுக்கும் தான் ரசிகர்கள் இருப்பதாக நினைத்துவிட வேண்டாம், விஞ்ஞானிகளுக்கும் அபிமானிகள் இருக்கின்றனர். ஸ்டீபன் ஹாக்கிங் ஆய்வுக்கட்டுரையை வாசிக்கு ஆர்வத்தால் அவரது அதி தீவிர ரசிகர்கள் முற்றுகையால், அதை வெளியிட்ட இணையதளம் முடங்கியதாக வெளியான செய்தியே இதற்கு சான்று. வாழும் விஞ்ஞானிகளில் மகத்தானவர்களில் ஒருவராக போற்றப்படும் ஸ்டீபன் ஹாகிங், அறிவியலும் அற்புதமானது, அதைவிட வாழ்க்கை அதி அற்புதமானது. மோட்டார் நியூரான் கோளாறால் பாதிக்கப்பட்டதன் விளைவாக சக்கர நாற்காலியில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டாலும் அவரது அறிவியல் செயல்பாடுகள் […]

இணையத்தில் நட்சத்திரங்களுக்கும், பிரபலங்களுக்கும் தான் ரசிகர்கள் இருப்பதாக நினைத்துவிட வேண்டாம், விஞ்ஞானிகளுக்கும் அபிமா...

Read More »

செயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை!

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் அதை அலட்சியப்படுத்த முடியாது. ஹாக்கிங்கின் சமீபத்திய கருத்து செயற்கை அறிவு பற்றி அச்சம் கொள்ள வைக்கிறது. முழு அளவிலான செயற்கை அறிவு வளர்ச்சி மனிதகுலத்துக்கே முடிவுகட்டிவிடலாம் என ஹாகிங் கூறியுள்ளார். தொழில்நுட்பம் தானாக சிந்திக்க கற்றுக்கொள்ளும் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை பெற்று வருவதும் மனிதகுலத்தின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்க கூடியது என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஹாகிங்கின் கருத்து திகிலூட்டக்கூடியதாக இருந்தாலும் , தொழில்நுட்பத்தின் உதவியேடனேயே அவர் […]

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் அதை அலட்சியப்படுத்த முடியாது. ஹாக்கிங்கின் சமீபத்திய கருத்து செய...

Read More »

பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்டீபன் ஹாகிங்!

இனி பேஸ்புக்கில் நீங்கள் நட்பு பரிமாறிக்கொள்வதோடு விஞ்ஞானத்திலும் ஆர்வம் கொள்ளலாம். பிரபஞ்ச ரகசியத்தையும் அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். ஏனெனில் பேராசிரியர் ஸ்டீபன் ஹாகிங் பேஸ்புக்கில் இணைந்திருக்கிறார். அறிவியலுக்காக தனது வாழ்நாளையே அர்பணித்துக்கொண்ட ஹாக்கிங் 72 வது வயதில் பேஸ்புக்கில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் தனது முதல் பகிர்விலேயே அறிவியல் மீது ஆர்வம் கொள்ளுங்கள் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார். பேஸ்புக் வரலாற்றில் இது நிச்சயம் மைல்கல் நிகழ்வு தான். ஸ்டீபன் ஹாகிங் அவரது அறிவியலுக்காகவும் , தனது உடல்நல […]

இனி பேஸ்புக்கில் நீங்கள் நட்பு பரிமாறிக்கொள்வதோடு விஞ்ஞானத்திலும் ஆர்வம் கொள்ளலாம். பிரபஞ்ச ரகசியத்தையும் அறிந்து கொள்ள...

Read More »