Tagged by: ipad

ஆப்பிள் அபிமான தளத்தின் இணைய நேர்மை

ஐலவுஞ் (https://www.ilounge.com/ ) இணையதளத்தை ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கான இணையதளம் என்று சொல்வது ஒற்றை வரியில் அறிமுகம் செய்வது ஒருவிதத்தில் சரியாக இருந்தாலும், இன்னொரு விதமாக பார்த்தால், இத்தகைய சாதாரண அறிமுகம் அந்த தளத்திற்கு இழைக்கும் சின்ன அநீதி என்றும் தோன்றுகிறது. ஏனெனில், ஐலவுஞ் தனி இணையதளம் அல்ல, உண்மையில் அது ஆப்பிள் அபிமானிகளுக்கான இணையதளங்களில் ஒன்று. ஆம் ஆப்பிள் நிறுவனத்திற்கு என்று இணையத்தில் தனியே சின்னஞ்சிறு உலகம் இருக்கிறது. அதில் ஆப்பிள் சார்ந்த துணை தளங்கள் […]

ஐலவுஞ் (https://www.ilounge.com/ ) இணையதளத்தை ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கான இணையதளம் என்று சொல்வது ஒற்றை வரியில் அறிமுகம...

Read More »

திரைப்படம் போல யூடியூப் வீடியோ பார்க்க.

தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது ஒரு அனுபவம். என்ன தான் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டு டிவிடியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் சென்று படம் பார்த்த திருப்தி கிடைக்காமல் போகலாம். அதற்கு முக்கிய காரணம் தியேட்டர் ஒரு தனி உலகம். முழுவதும் மூடப்பட்ட நிலையில் இருக்கையில் அம்ர்ந்து இருளுக்கு நடுவே படம் பார்க்கும் உணர்வு தான் தியேட்டரில் படம் பார்க்கும் போது அதிலேயே ஒன்றச்செய்து விடுகிறது.இதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். விஷயம் அதுவல்ல, தியேட்டரில் படம் […]

தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது ஒரு அனுபவம். என்ன தான் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டு டிவிடியில் படம் பார்த்தாலும்...

Read More »

வருங்கால டிஜிட்டல் ஓட்டலுக்கு வாருங்கள்

நம்மூர் ஓட்டலில் கரும்பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி வைப்பதற்கு பதிலாக  டிஜிட்டல் பலகையில் அன்றைய ஸ்பெஷல் உணவுகள் மின்னினால் எப்படி இருக்கும்?  அதோடு ஓட்டலின் சிறப்பு உணவு பற்றிய வாடிக்கையாளர்களின் டிவிட்டர் பதிவுகளும் வரிசையாக மின்னிக்கொண்டிருந் தால் எப்படி இருக்கும்? வருங்கால ஓட்டல்கள் இப்படி இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் ஓட்டல்கள் இவ்வாறு டிவிட்டர் போன்ற சேவையை அரவணைத்துக்கொண்டு புது யுகத்தில் அடியெடுத்து வைக்குமாயின் அந்த ஓட்டல்களின் முன்னோடி என 4 புட்  ரெஸ்டாரண்டை வர்ணிக்கலாம். […]

நம்மூர் ஓட்டலில் கரும்பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி வைப்பதற்கு பதிலாக  டிஜிட்டல் பலகையில் அன்றைய ஸ்பெஷல் உணவுகள் ம...

Read More »