Tagged by: ipod

பாட்காஸ்டிங் ஒரு அறிமுகம்

பாட்காஸ்டிங் வரலாறு எளிமையானது, ஆனால் கொஞ்சம் சிக்கலானது. பாட்காஸ்டிங்கிற்கான விளக்கமும் அவ்விதமே எளிமையானது, ஆனால் கொஞ்சம் குழப்பமானது. அடுத்த பதிவுக்கு முன், பாட்கஸ்டிஸ்டிங்கிற்கான ஒரு வரி விளக்கம்: பதிவிறக்கம் செய்து , விரும்பிய போது கேட்க கூடிய ஆடியோ அல்லது ரேடியோ நிகழ்ச்சி. பாட்காஸ்டிங்கை இணைய வானொலி அல்லது ஆடியோ வலைப்பதிவு என்று சொல்லலாம். ஆனால் இரண்டில் இருந்தும் முக்கியமாக வேறுபட்டது. எப்படி எனில், இதை எப்போது வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம். வானொலி எனில் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் போது […]

பாட்காஸ்டிங் வரலாறு எளிமையானது, ஆனால் கொஞ்சம் சிக்கலானது. பாட்காஸ்டிங்கிற்கான விளக்கமும் அவ்விதமே எளிமையானது, ஆனால் கொஞ்...

Read More »

ஸ்மார்ட்போன் நடைபாதையும் செல்போன் தொப்பியும்.

ஸ்மார்ட்போன் பாதை! கையில் இருக்கும் போனை பார்த்துக்கொண்டே நடப்பதும், காரோட்டுவதும் நவீன கால பிரச்சனைகள். எப்போதும் ஸ்மார்ட்போனும் சாதாரன போனும் கையில் இருக்கும் பழக்கத்தின் விளைவான இந்த பிரச்சனைக்கு சீனாவில் புதிய வழி கண்டுபடித்துள்ளனர்- ஸ்மார்ட்போன் நடைபாதை தான் அது. ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே நடக்கும் பழக்கம் கொண்டவர்களுக்காக என்று சீனாவின் சாங்கியிங் (Chongqing ) நகரில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு பகுதியின் நடைபாதையில் இடம் ஒதுக்கியுள்ளனர். இந்த பாதையில் 50 மீட்டர் ஸ்மார்ட்போனும் கண்ணுமாக இருப்பவர்களுகாக ஒதுக்கப்பட்டுள்ளது. […]

ஸ்மார்ட்போன் பாதை! கையில் இருக்கும் போனை பார்த்துக்கொண்டே நடப்பதும், காரோட்டுவதும் நவீன கால பிரச்சனைகள். எப்போதும் ஸ்மார...

Read More »

உள்ளங்கையில் திரையுலகை கொண்டுவரும் செயலி !

எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்பது ஆப்பிளின் ஐபோன் செயலிகளுக்கான விளம்பர வாசகம் மட்டும் அல்ல!இன்றைய மொபைல் உலகின் நிதர்சனமும் அது தான். எந்த துறையை எடுத்து கொண்டாலும்,எந்த சேவையை எடுத்து கொண்டாலும் அதற்கென ஒரு செயலி இருக்கிறது.பிரச்ச‌னைகளுக்கு தீர்வு தர செயலி இருக்கிறது.நட்சத்திரங்களுக்கு செயலி இருக்கிறது. ஐபோன்,மற்றும் ஆன்ட்ராய்டு போன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உள்ளங்கையில் இருந்தே எல்லாவற்றையும் அணுக உதவும் செயலிகளும் பிரபலமாக வருகின்றன. இந்தியாவிலும் இப்போது விதவிதமான […]

எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்பது ஆப்பிளின் ஐபோன் செயலிகளுக்கான விளம்பர வாசகம் மட்டும் அல்ல!இன்றைய மொபைல் உலகின் ந...

Read More »

பாட்காஸ்டிங் செய்ய புதிய வழி.

பாட்காஸ்டிங் பரபரப்பாக பேசப்பட்ட அளவுக்கு பிரபலமாகவில்லை.பெரிய அளவில் வெற்றியும் பெறவில்லை.பாட்காஸ்டிங்க்கை பலரும் மறந்து விட்ட நிலையில் அதனை நினைவு படுத்தும் வகையில் ஆடியோ சார்ந்த புதிய சேவை அறிமுகமாகியுள்ளது. ஆடியோலிப் என்னும் இந்த சேவை உலகின் முதல் மைக்ரோ பாட்காஸ்டிங் சேவை என்று வர்ணித்து கொள்கிறது.புதிய பாட்காஸ்ட்களை பகிர்ந்து கொள்வதற்கான சுலபமான வழியாக இது அமைந்துள்ளது. பாட்காஸ்டிங் என்பது ஒலி வடிவிலான கோப்புகளை செய்தியோடை வழியே பகிர்ந்து கொள்வதற்கான வசதி என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.செய்தியோடை(ஆர் எஸ் […]

பாட்காஸ்டிங் பரபரப்பாக பேசப்பட்ட அளவுக்கு பிரபலமாகவில்லை.பெரிய அளவில் வெற்றியும் பெறவில்லை.பாட்காஸ்டிங்க்கை பலரும் மறந்த...

Read More »