Tagged by: journal

எழுதுங்கள், கொரோனாவை வெல்லுங்கள் – அழைக்கும் இணையதளம் !

உங்கள் கொரோனா கால எண்ணங்களை எழுத அழைக்கும் இந்த புதுமையான இணையதளம் பற்றி பார்ப்பதற்கு முன் முதலில், ஜர்னலிங் எனப்படும் சஞ்சிகை செய்வது பற்றி சுருக்கமாக பார்க்கலாம். ஜர்னலிங் என்பது இணையத்தில் மேற்கொள்ளக்கூடிய நிகழ்வுகளில் பிரபலமானதாக இருக்கிறது. ஜர்னலிங் செய்ய ஊக்குவித்து வழிகாட்டும் இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன. இணைய டைரி குறிப்பு என்றும் இதை புரிந்து கொள்ளலாம். அதாவது நாட்குறிப்பு எழுதுவது போல மனதில் உள்ள உணர்வுகளை அல்லது எண்ணத்தில் தோன்றுவதை இணையத்தில் எழுதி வைப்பது. […]

உங்கள் கொரோனா கால எண்ணங்களை எழுத அழைக்கும் இந்த புதுமையான இணையதளம் பற்றி பார்ப்பதற்கு முன் முதலில், ஜர்னலிங் எனப்படும் ச...

Read More »

சின்ன சின்னதாக எழுதுங்கள்- ஊக்கம் அளிக்கும் இணையதளம்

2020 புத்தாண்டில், நல்லதொரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் எனில், டைனிதாட்ஸ்.மீ (https://tinythoughts.me/ ) இணையதளம் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை குறும் எண்ணங்களாக பதிவு செய்ய உதவுகிறது இந்த தளம். அடிப்படையில் டைனிதாட்ஸ், வாழ்க்கை பதிவு இணையதள வகையைச்சேர்ந்தது. அதாவது, ஒருவர் தினமும் தன் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை, அவை தொடர்பான எண்ணங்களை டிஜிட்டல் வடிவில் குறித்து வைக்க உதவும் இணையதளம். டைரி எழுதுவது போல, தினசரி வாழ்க்கையை இப்படி குறித்து வைப்பதை […]

2020 புத்தாண்டில், நல்லதொரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் எனில், டைனிதாட்ஸ்.மீ (https://tinythoughts.me/ )...

Read More »