Tagged by: Journalism

இணைய செய்தி கையேடு அறிமுகம்

இளம் செய்தியாளர்களும், இதழியல் மாணவர்களும் அறிந்திருக்க வேண்டிய செய்தி தளங்களையும், செய்தி வளங்களையும் விரிவாக விளக்கும் வழிகாட்டியாக இணைய செய்தி கையேட்டை உருவாக்கியிருக்கிறேன். இதற்கென தனி இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. நோஷன் சேவை கொண்டு உருவாக்கப்பட்டு கித்தப்பில் பதிவேற்றப்பட்டுள்ள தளம். இந்த கையேடு பிரதானமாக 100 இணையதளங்களை பற்றி விரிவான அறிமுகத்தையும், இருநூற்றுக்கு மேலான இணையதளங்கள் தொடர்பான சுட்டிக்காட்டல்களையும் கொண்டுள்ளது. இந்த பட்டியல், முழுமையானது அல்ல ஆனால் தனித்துவமானது. அதற்கான ஆசிரியர் குழு அடிப்படையை கொண்டுள்ளது. இந்த கையேட்டில், […]

இளம் செய்தியாளர்களும், இதழியல் மாணவர்களும் அறிந்திருக்க வேண்டிய செய்தி தளங்களையும், செய்தி வளங்களையும் விரிவாக விளக்கும்...

Read More »

செல்பேசி இதழியல் கையேடு ஒரு அறிமுகம்

  ’மொபைல் ஜர்னலிசம்; நவீன இதழியல் வழிகாட்டி’, புத்தகத்தின் நோக்கம், உள்ளடக்கம் தொடர்பாக சில அடிப்படையான விளக்கங்கள்: இந்த புத்தகத்தின் நோக்கம் என்ன? இதழியல் உலகில், மோஜோ அலை வீசிக்கொண்டிருப்பதை உணர்த்துவதே இதன் முக்கிய நோக்கம். அதாவது செல்பேசியை மையமாக கொண்டு இதழியல் இயங்கத்துவங்கியிருக்கிறது. இந்த மாற்றத்தை உள்வாங்கி கொண்டு, செல்பேசியின் ஆற்றலை இதழியலுக்காக முழு வீச்சில் பயன்படுத்திக்கொள்வதற்கான தூண்டுகோளாக இந்த புத்தகம் அமைய வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.   இந்த புத்தகம் யாருக்கானது? செல்பேசி இதழியல் தொடர்பாக […]

  ’மொபைல் ஜர்னலிசம்; நவீன இதழியல் வழிகாட்டி’, புத்தகத்தின் நோக்கம், உள்ளடக்கம் தொடர்பாக சில அடிப்படையான விளக்கங்கள்...

Read More »