Tagged by: lessons

இவர் மீம்கள் உருவாக்கிய சூப்பர் ஸ்டார்

சக் நோரிஸ் 86 வயதில் அண்மையில் மறைந்தார். கட்டுறுதியான உடல், துணிவு ஆகியவற்றுக்காக அறியப்பட்ட அதிரடி நாயகர்களில் ஒருவர். முன்னணி நாயகர் இல்லை என்றாலும், ஸ்வாஸ்நேகர், ஸ்டாலோன், வாண்டேம் ஆகியோருக்கு அடுத்த நிலையில் தனக்கென தனி இடம் பிடித்திருந்த நடிகர். சினிமாவில், ஆஹா ஒஹோ என கொண்டாடக்கூடியவர் இல்லை என்றாலும், – இப்படி சொல்வதற்கு காரணம் இணைய உலகில் இவருக்கு இருந்த செல்வாக்கு வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்பதை உணர்த்த தான். இவர் இணைய உலகின் […]

சக் நோரிஸ் 86 வயதில் அண்மையில் மறைந்தார். கட்டுறுதியான உடல், துணிவு ஆகியவற்றுக்காக அறியப்பட்ட அதிரடி நாயகர்களில் ஒருவர்....

Read More »

பள்ளிகளில் ஏஐ: இனி பாடம் இல்லா புத்தகங்கள் தான்!

எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களே இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? அதெப்படி பாடப்புத்தகங்களே இல்லாமல் போகும் என கேட்காதீர்கள். ஏனெனில் ஏஐ நுப்டத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நிற்க இது என் சொந்த கருத்து அல்ல: டேவிட் வெய்லி என்பவர், ஏஐ தாக்கம் தொடர்பாக எழுதி வருபவர், தனது வலைப்பதிவில், எதிர்கால பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அந்த பதிவில் தான், பாடப்புத்தகங்களே எழுதப்படாமல் போகும் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறார். அதாவது பாடப்புத்தகங்கள் இருக்கும், ஆனால் அவை வழக்கமான பாடப்புத்தகங்களாக […]

எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களே இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? அதெப்படி பாடப்புத்தகங்களே இல்லாமல் போகும் என கேட்காதீர...

Read More »