Tagged by: letters

பாலஸ்தீனத்திற்காக ஒரு குரல் – கூகுளில் உங்களால் கண்டறிய முடியாத இணையதளம்!

ஒரு அரசியல் இணையதளம், தொழில்நுட்ப மேடையில் அறிமுகமாவது ஆச்சர்யமானது தான். ஆனால் அவசியமானது. இப்படி ஆச்சர்யத்தை அளித்திருக்கும் இணையதளம், ”லட்டர்ஸ்பிரம்பாலஸ்டைன்.ஆர்க்’.- (https://www.lettersfrompalestine.org/ ). இந்த தளம், புதிய இணையதளங்கள், சேவைகளுக்கான இணைய சமூகமான பிராடக்ட் ஹண்ட் தளத்திலும், புதிய தளங்களுக்கான அறிமுக தளமான லாஞ்சிங் நெக்ஸ்ட் தளத்திலும் அறிமுகம் ஆகியுள்ளது. பாலஸ்தீனம் தொடர்பான குரலை, பாலஸ்தீனியர்கள் கடிதங்கள் வாயிலாக பதிவு செய்வதற்காக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நடுநிலையாளர் அல்லது பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்பவர் என்றால் இதற்கான […]

ஒரு அரசியல் இணையதளம், தொழில்நுட்ப மேடையில் அறிமுகமாவது ஆச்சர்யமானது தான். ஆனால் அவசியமானது. இப்படி ஆச்சர்யத்தை அளித்திரு...

Read More »

டியூட் உனக்கொரு மெயில்-6 அவர் கற்றுத்தந்து சென்றது என்ன?

டியூட், இந்த மெயில், அவரது நினைவலைகளுடன் எழுதப்படுகிறது. ‘அவர்’ யார் என உங்களுக்கு புரிந்திருக்கும். கலைஞர் தான் ’அவர்’. இழப்பின் சுமை தாக்கினாலும், ஓயாமல் எழுதியவருக்கு எழுத்தைவிட மிகச்சிறந்த அஞ்சலி இருக்க முடியாது என்பதால், இந்த மெயில். அவரைப்பற்றி எழுத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும்  அதன் அத்தனை கீற்றுகளையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வியக்க வைக்க கூடிய தலைவர் தான். மனித பார்வை எப்போதுமே ஏற்ற இறக்கம் கொண்டது. சார்பு நிலை உடையது. ஒரு அல்கோரிதமை […]

டியூட், இந்த மெயில், அவரது நினைவலைகளுடன் எழுதப்படுகிறது. ‘அவர்’ யார் என உங்களுக்கு புரிந்திருக்கும். கலைஞர் தான் ’அவர்’....

Read More »