Tagged by: magic

ஏஐ விவாதங்களில் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்!

ஏஐ தொடர்பான வரையறைகளையும், விளக்கங்களையும் தொடர்ந்து ஆர்வத்தோடு படித்து வருகிறேன். ஏஐ தொடர்பாக பேசும் போது, இந்த நுட்பம் எதைக் குறிக்கிறது எனும் தெளிவு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏஐ என்பதை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பது முக்கியம். ஏஐ என்றால் என்ன? என்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒற்றை வரையறை என்று எதுவும் இல்லாதது என்பது மட்டும் அல்ல, பலவித வரையறைகளும் ஏஐ நுட்பத்தை பலவிதங்களில் புரிந்து கொள்ள வைப்பதாக இருப்பதையும் மனதில் கொள்ள வேண்டும். […]

ஏஐ தொடர்பான வரையறைகளையும், விளக்கங்களையும் தொடர்ந்து ஆர்வத்தோடு படித்து வருகிறேன். ஏஐ தொடர்பாக பேசும் போது, இந்த நுட்பம்...

Read More »

எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்.

வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது. மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை தருகிறது. பிரச்சனைகள் வாட்டும் போதோ அல்லது மோசமான மனநிலையில் இருக்கும் போதோ நமக்கு தேவைப்படுவதெல்லாம், ஆறுதல் வார்த்தைகளும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் தான். இவை இருந்தால் எந்த பிரச்ச்னையையும் எதிர் கொண்டு வெற்றி […]

வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும்...

Read More »