Tagged by: mail

இமெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்

ஓல்ட் ஈஸ் கோல்ட் என்று சொல்லப்படுவது இமெயிலுக்கு நிச்சயம் பொருந்தும். அதனால் தான் தகவல் தொடர்புக்கு மேசேஜிங் செயலிகள் எல்லாம் வந்த பிறகும் இமெயில் இன்னமும் தாக்குப்பிடித்து நிற்கிறது. அதைவிட முக்கியமாக இமெயில் இன்னமும் பொருத்தமானதாக நீடிக்கிறது. அலுவலக பயன்பாட்டிற்கும் சரி, தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் சரி இமெயில் தொடர்பு எண்ணற்ற விதங்களில் ஏற்றதாக இருக்கிறது. இமெயில் அனுப்பி வைக்கும் வசதியை கொண்டு புதுமையான சேவைகளையும் உருவாக்குவதும் சாத்தியமாகிறது. இதற்கு அழகான உதாரணமாக அமெரிக்க மென்பொருள் வல்லுனர் பிராட்போர்டு […]

ஓல்ட் ஈஸ் கோல்ட் என்று சொல்லப்படுவது இமெயிலுக்கு நிச்சயம் பொருந்தும். அதனால் தான் தகவல் தொடர்புக்கு மேசேஜிங் செயலிகள் எல...

Read More »

இமெயிலை மேம்படுத்திக்கொள்ள ஐந்து வழிகள்!

பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என வந்துவிட்டாலும், இமெயிலின் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், அலுவலக தொடர்புக்கும் பெரும்பாலானோர் இமெயிலை பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. பலர் இமெயிலிலேயே மணிக்கணக்கில் நேரத்தை செலவிடும் நிலையும் இருக்கிறது. ஆனால், நல்ல வேளையாக இமெயில்களை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் சேவைகளும் அநேகம் இருக்கின்றன. அந்த வகையில், இமெயில் பயன்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவும் அருமையான சேவைகள் சில: * உடனடி மெயில் வாசகங்கள் இமெயிலில் அதிக நேரம் செலவிடுபவர்கள் […]

பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என வந்துவிட்டாலும், இமெயிலின் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. தனிப்பட்ட பயன்ப...

Read More »

பேஸ்புக் லைக் தேர்வுகள்; ஒரு ஆய்வு

உலகம் விருப்பங்களால் மட்டும் ஆனதல்ல. இந்த உண்மையை இப்போது பேஸ்புக்கும் அங்கீகரித்திருக்கிறது. இதன் பயனாக பேஸ்புக் பயனாளிகள் இனி விருப்பம் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் இனி தாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதையும் வெளிப்படுத்தலாம். இதற்கு உதவும் வகையில் பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள ரியாக்‌ஷன்ஸ் வசதி பற்றி தான் இப்போது இணைய உலகில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக் உலகில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் லைக் வசதியின் நீட்டிப்பாக அறிமுகமாகி இருக்கும் இந்த வசதியின் பொருளாதார […]

உலகம் விருப்பங்களால் மட்டும் ஆனதல்ல. இந்த உண்மையை இப்போது பேஸ்புக்கும் அங்கீகரித்திருக்கிறது. இதன் பயனாக பேஸ்புக் பயனாளி...

Read More »

ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்

இந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் என்றால் ஆண்ட்ராய்ட் போன்கள் தான். ஆப்பிளின் ஐபோன் அதன் நேர்த்தி மற்றும் வடிவமைப்புக்காக செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும் நம்மவர்கள் மத்தியில் ஆண்ட்ராய்ட் தான் பிரபலமாகவும் , பரவலாகவும் இருக்கிறது. சமீப்பத்திய அறிமுகமான மோட்டோ ஜி போன்  இந்த நிலையை மேலும் வலுவாக்கலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கேம்களும்,அப்ளிகேஷன்களும்( செயலிகள்) இருக்கின்றன. ஆண்ட்ராய்டு போன்களுக்கான தனி பிரவுசர்களும் இருக்கின்றன.பிரத்யேகமான ஸ்கிரீன்சேவர்களும் இருக்கின்றன. பல்வேறு செயல்பாடுகளை துரிதமாக்குவதற்கான குறுக்கு வழிகள் இருக்கின்றன. இன்னும் பல விஷயங்களும் பயன்பாடுகளும் இருக்கின்றன. அது மட்டுமா கார்கள் மற்றும் பிற சாதங்களிலும் கூட ஆண்ட்ராய்டை […]

இந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் என்றால் ஆண்ட்ராய்ட் போன்கள் தான். ஆப்பிளின் ஐபோன் அதன் நேர்த்தி மற்றும் வடிவமைப்புக்கா...

Read More »