Tagged by: malware

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி

பாஸ்வேர்டை மறந்து விடுங்கள். இனி பாஸ்பிரேசை பயன்படுத்துங்கள், இதுவே பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான எளிய வழி என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பாஸ்பேர்ஸ்? பாஸ்வேர்டு என்றால் கடவுச்சொல்! பாஸ்பிரேஸ் என்றால் கடவுவாக்கியம். அதாவது ஒரு வாக்கியத்தில் இருந்து பாஸ்வேர்டை உருவாக்குவது . உதாரணத்திற்கு நான் இந்த பள்ளியில் இந்த ஆண்டு படித்தேன், என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து வரிசையாக எழுதுங்கள். அதன் நடுவே மானே தேனே […]

பாஸ்வேர்டை மறந்து விடுங்கள். இனி பாஸ்பிரேசை பயன்படுத்துங்கள், இதுவே பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான எளிய வழி என்...

Read More »

மறைந்திருந்து பார்க்கும் இணையதளங்கள்

இணையத்தில் எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.காரணம் வைரஸ் வில்லங்கங்கள் எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்லவே முடியாது.அதோடு மால்வேர் ,ஸ்பைவேர் போன்ற வில்லங்கங்களும் இருக்கின்றன.இவை போதாதென்று பிஷிங் மோசடி இமெயில் மோசடி உள்ளிட்ட அபாயங்களும் அப்பாவி இணையவாசிகளி குறி வைத்து காத்திருக்கின்றன. எனவே தான் ‘ஐ லவ் லாங் யூ ஆர் எல்’ இணையதளம் எந்த சுருக்கமான முகவரியையும் நேரடியாக திறந்து உள்ளே சென்று விடாதீர்கள் என்று ஆலோசனை சொல்கிறது.அதற்கு மாறாக முதலில் சுருக்கமான முகவ்ரிகளுக்கு […]

இணையத்தில் எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.காரணம் வைரஸ் வில்லங்கங்கள் எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்லவே ம...

Read More »