Tagged by: sattire

டிவிட்டரில் வரலாற்று நாயகர்கள்.

140 எழுத்துக்கள் தானே என்று டிவிட்டர் குறும்பதிவுகளை சாதாரணமாக எடுத்து கொண்டு விட முடியாது.பக்கம் பக்கமாக எழுதும் போது எப்படி எழுத்து திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த முடியுமோ அதே போல குறும்பதிவுகளிலும் திறமையை பளிச்சிட செய்யலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று சொல்வது போல டிவிட்டரின் 140 எழுத்து வரையரைக்குள்ளும் கைவண்ணத்தை வெளிப்படுத்தி குறும்பதிவுகளை சுவாரஸ்யமானதாகவும் கருத்தை கவரும் வகையிலும் வெளியிட்டு முத்திரை பதித்தவர்கள் இருக்கின்றனர். இதற்கு அழகான உதாரணம் தேவை என்றால் ஹிஸ்டாரிகல் டிவீட்ஸ் தளத்தை […]

140 எழுத்துக்கள் தானே என்று டிவிட்டர் குறும்பதிவுகளை சாதாரணமாக எடுத்து கொண்டு விட முடியாது.பக்கம் பக்கமாக எழுதும் போது எ...

Read More »

ஆனிய‌ன் ஒரு அறிமுக‌ம்

ஆனிய‌ன் என்றால் வெங்காயம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம்.ஆனால செய்தி உலகைப்பொருத்தவரை ஆனியன் என்றால் அச‌த்த‌ல் என்று பொருள். ப‌க‌டி,கேலி,கிண்ட‌ல்,நையாண்டி என்றெல்லாம் சொல்ல‌ப்ப‌டுவ‌த‌ன் உச்ச‌த்தை உண‌ர‌வேண்டும் என்றால் நீங்க‌ள் ஆனிய‌ன் வாச‌க‌ராக‌ இருக்க‌ வேண்டும்.ஆனிய‌ன் இத‌ழை ப‌டிக்கும் போது புன்ன‌கைக்காம‌லோ அல்ல‌து விழுந்து விழுந்து சிரிக்காம‌லோ இருக்க‌ முடியாது.அந்த‌ அள‌வுக்கு ந‌ட‌ப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும்,ந‌ட‌க்காத‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் கேலிக்கும் கிண்ட‌லுக்கும் இல‌க்காக்குவ‌து தான் இந்த‌ இத‌ழின் சிற‌ப்ப‌ம்ச‌ம். குற்ற‌ம் க‌ண்டுபிடித்து பேர் வாங்கும் ப‌ல‌வ‌ர்க‌ள் என்பார்க‌ளே அது போல‌ ஆனிய‌ன் இத‌ழ் […]

ஆனிய‌ன் என்றால் வெங்காயம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம்.ஆனால செய்தி உலகைப்பொருத்தவரை ஆனியன் என்றால் அச‌த்த‌ல்...

Read More »