Tagged by: shoot

கொரோனா கால குறும்படம்

பென் பெர்மன் என்பவர் ஐந்து நிமிட குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருக்கிறார். இந்த குறும்படத்தை அவர் முற்றிலும் புதுமையான முறையில் உருவாக்கியிருக்கிறார் என்பது தான் விஷயம். அதாவது அவர் தனிமையில் இந்த படத்தை இயக்கி முடித்திருக்கிறார். கொரோனா காரணமாக உலகமெங்கும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்வாசியான பெர்மனும், வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். எதுவும் செய்யாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது, ஒரு படைப்பாளி என்ற முறையில் அவருக்கு மிகவும் கடினமாக இருந்ததால், சின்னதாக […]

பென் பெர்மன் என்பவர் ஐந்து நிமிட குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருக்கிறார். இந்த குறும்படத்தை அவர் முற்றிலும் புதுமைய...

Read More »

டிஜிட்டல் டைரி- பப்ஜி (PUBG) விளையாட்டு பற்றி பலரும் அறியாத தகவல்கள்

இணையவாசிகள் மத்தியில், பப்ஜி (PUBG) விளையாட்டு செல்வாக்கு மிக்கதாக இருப்பதோடு சர்ச்சைக்குரியதாகவும் இருக்கிறது. கேம் சூழலில் எதிராளிகளை சுட்டுத்தள்ளி ஒற்றை ஆளாக எஞ்சி நிற்கும் இந்த சாகச விளையாட்டு அதன் பயனாளிகளி பெரிதாக கவர்ந்திருக்கும் நிலையில், இந்த விளையாட்டின் தாக்கம் குறித்து பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலை இருக்கிறது. பப்ஜி மீதான ஆர்வம் மோகமாக மாறி பல விபரீந்தங்களுக்கு காரணமாக இருப்பது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் சூழலில், பல கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒரு […]

இணையவாசிகள் மத்தியில், பப்ஜி (PUBG) விளையாட்டு செல்வாக்கு மிக்கதாக இருப்பதோடு சர்ச்சைக்குரியதாகவும் இருக்கிறது. கேம் சூழ...

Read More »

பப்ஜி’ என்றால் என்ன? இந்திய நெட்டிசன்களை உற்சாகத்தில் ஆழ்த்திய கேள்வி!

நீங்கள் ஆனந்த் மகிந்திரா போன்றவாரா? நான் நிச்சயம் ஆனந்த் மகிந்திரா ரகம் தான்! இல்லை தொழிலதிபர் என்ற முறையில் அவருடன் ஒப்பிட்டுக்கொள்ளவில்லை. அதில் அவர் வேறு லெவலில் இருக்கிறார். ஆனால் இணைய அப்பாவித்தனத்தில், தயக்கம் இல்லாமல் ஆனந்த் மகிர்ந்திராவுடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்ளலாம். அதாவது அவரைப்போலவே, உங்களுக்கும் ’பப்ஜி’ என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தால்! இப்போது, ‘பப்ஜி’ என்றால் என்ன? எனும் கேள்வியை கேட்பவராக இருந்தால் நீங்களும் ஆனந்த மகிர்ந்திரா ரகம் தான். ஏனெனில் அண்மையில் அவர் […]

நீங்கள் ஆனந்த் மகிந்திரா போன்றவாரா? நான் நிச்சயம் ஆனந்த் மகிந்திரா ரகம் தான்! இல்லை தொழிலதிபர் என்ற முறையில் அவருடன் ஒப்...

Read More »