Tagged by: short

இணையதளங்களின் சுருக்கத்தை வாசிக்க!

கட்டுரைகளுக்கு சம்மரைசர் செய்வதை இணையதளங்களுக்கு கிரக்ஸ்பாட் செய்கிறது. அதாவது நீளமான கட்டுரைகளை முழுவதும் படிப்பதற்கான பொறுமை அல்லது அவகாசம் இல்லாதவர்களுக்கு எப்படி அந்த கட்டுரையின் சாரம்சத்தை ஒரு சில வரிகளில் சம்மரைசர் சுருக்கு தருகிறதோ அதே போல கிரக்ஸ்பாட் இணையதளங்களில் உள்ள விஷயத்தை இணையவாசிகளுக்கு அழகாக சுருக்கி தருகிறது. கிரக்ஸ்பாட் மூலமாக எந்த ஒரு இணையதளத்தையும் முழுமையாக படித்துப்பார்க்கமலேயே அந்த தளத்தின் சாரம்சத்தை மட்டும் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இதனை இணையதள சுருக்க சேவை என்று […]

கட்டுரைகளுக்கு சம்மரைசர் செய்வதை இணையதளங்களுக்கு கிரக்ஸ்பாட் செய்கிறது. அதாவது நீளமான கட்டுரைகளை முழுவதும் படிப்பதற்கான...

Read More »

மறைந்திருந்து பார்க்கும் இணையதளங்கள்

இணையத்தில் எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.காரணம் வைரஸ் வில்லங்கங்கள் எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்லவே முடியாது.அதோடு மால்வேர் ,ஸ்பைவேர் போன்ற வில்லங்கங்களும் இருக்கின்றன.இவை போதாதென்று பிஷிங் மோசடி இமெயில் மோசடி உள்ளிட்ட அபாயங்களும் அப்பாவி இணையவாசிகளி குறி வைத்து காத்திருக்கின்றன. எனவே தான் ‘ஐ லவ் லாங் யூ ஆர் எல்’ இணையதளம் எந்த சுருக்கமான முகவரியையும் நேரடியாக திறந்து உள்ளே சென்று விடாதீர்கள் என்று ஆலோசனை சொல்கிறது.அதற்கு மாறாக முதலில் சுருக்கமான முகவ்ரிகளுக்கு […]

இணையத்தில் எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.காரணம் வைரஸ் வில்லங்கங்கள் எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்லவே ம...

Read More »

எல்லையிலாமல் டிவிட்டர் செய்ய!

டிவிட்டரின் 140 எழுத்து வரம்பை மீற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள டிவிஷார்ட் தளம் உதவுகிறது. இதே போல இன்னொரு சேவையும் இருக்கிறது.இசிடிவீட்ட்ஸ் என்னும் அந்த தளம் 140 எழுத்துக்களுக்கும் மேல் கொண்ட செய்திகளை டிவிட்டரில் வெளியிட உதவுகிறது. சில நேரங்களில் 140 எழுத்துக்கள் போதாது என்னும் வாசக‌த்தை முன் வைக்கும் இந்த தளம் அத்தகைய தருணங்களில் எந்த வரம்பும் இல்லாத செய்திகளை வெளியிட கைகொடுக்கிறது. […]

டிவிட்டரின் 140 எழுத்து வரம்பை மீற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்க...

Read More »