Tagged by: smart phone

ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்

இந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் என்றால் ஆண்ட்ராய்ட் போன்கள் தான். ஆப்பிளின் ஐபோன் அதன் நேர்த்தி மற்றும் வடிவமைப்புக்காக செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும் நம்மவர்கள் மத்தியில் ஆண்ட்ராய்ட் தான் பிரபலமாகவும் , பரவலாகவும் இருக்கிறது. சமீப்பத்திய அறிமுகமான மோட்டோ ஜி போன்  இந்த நிலையை மேலும் வலுவாக்கலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கேம்களும்,அப்ளிகேஷன்களும்( செயலிகள்) இருக்கின்றன. ஆண்ட்ராய்டு போன்களுக்கான தனி பிரவுசர்களும் இருக்கின்றன.பிரத்யேகமான ஸ்கிரீன்சேவர்களும் இருக்கின்றன. பல்வேறு செயல்பாடுகளை துரிதமாக்குவதற்கான குறுக்கு வழிகள் இருக்கின்றன. இன்னும் பல விஷயங்களும் பயன்பாடுகளும் இருக்கின்றன. அது மட்டுமா கார்கள் மற்றும் பிற சாதங்களிலும் கூட ஆண்ட்ராய்டை […]

இந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் என்றால் ஆண்ட்ராய்ட் போன்கள் தான். ஆப்பிளின் ஐபோன் அதன் நேர்த்தி மற்றும் வடிவமைப்புக்கா...

Read More »

புகைப்படங்களை விற்பனை செய்வதற்கான இணையதளம்.

‘எல்லோரும் புகைப்பட கலைஞர்களே’,என்பது தான் ஃபோப் இணையதளத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.இந்த நம்பிக்கை இருப்பதால் தான் புகைப்பட சந்தையாக ஃபோப் அறிமுகமாகியிருக்கிறது. ஃபோப்பில் யார் வேண்டுமானாலும் அவர்கள் எடுத்த புகைப்படங்களை விற்பனை செய்யலாம்.விற்பனை செய்வது என்றால் புகைப்படங்களை பதிவேற்றுவது,அவ்வளவு தான்.புகைப்பட பகிர்வு தளமான பிளிக்கரில் புகைப்படங்களை பதிவேற்றுவது போல இதிலும் புகைப்படங்களை சமர்பிக்கலாம். புகைப்படங்கள் தேவைப்படுபவர்கள் இந்த புகைப்படங்களை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம். இதன் மூலம் புகைப்படங்களை சமர்பித்தவர்கள் டாலர்களை பெற்றுக்கொள்ளலாம்.வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் […]

‘எல்லோரும் புகைப்பட கலைஞர்களே’,என்பது தான் ஃபோப் இணையதளத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.இந்த நம்பிக்கை இருப்பத...

Read More »