Tagged by: swap

கிறுக்கலை ஓவியமாக்கும் கூகுள் தளம்

நீங்கள் வரையில் கோடுகளை ஓவியமாக்கித்தருவதற்காக கூகுள் நிறுவனம் சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோடிரா எனும் அந்த தளம், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கிறுக்கல்களை கூட அழகான சித்திரங்களாக மாற்றிக்காட்டுகிறது. இணையத்தில் ஆட்டோகரெட்க் எனும் வசதியை நீங்கள் அறிந்திருக்கலாம். குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்யத்துவங்கும் போதே அது இந்த வார்த்தையாக இருக்கலாம் எனும் அனுமானத்தில் தொடர்புடைய வார்த்தை முன்வைக்கப்படும். பொருத்தமான வார்த்தை எனில் அதையே தேர்வு செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனிலும் இந்த வசதியை காணலாம். ஏறக்குறைய […]

நீங்கள் வரையில் கோடுகளை ஓவியமாக்கித்தருவதற்காக கூகுள் நிறுவனம் சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோடிர...

Read More »

மாணவர்களுக்கான இணையதளம்.

நம் நாட்டில் பலகலைகளுக்கும் பஞ்சமில்லை,கல்லூரிகளுக்கும் குறைவில்லை.ஆனாலும் மாணவர்களை மையமாக கொண்ட இணையதளங்களை பார்க்க முடியவில்லை. மாணவர்களை மையமாக கொண்ட தளங்கள் என்றால் மாணவர்களுக்கு உதவக்கூடிய அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட தளங்கள்.இந்த தளங்கள் பற்றி விவரிப்பதோடு ஸ்வேப்பர் இணையதளத்தை உதாரணமாக சொன்னலே போதுமானது. கல்லூரி மாணவர்கள் தங்களின் தேவையை நிறைவேற்றி கொள்ள கைகொடுக்கும் வகையில் ஸ்வேப்பர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.அந்த தேவை பாட புத்தகமாகவும் இருக்கலாம்.பாடங்களில் வரும் சந்தேகமாகவும் இருக்கலாம்,அவசர செலவிற்கான பணமாகவும் இருக்கலாம்! தேவை எதுவானாலும் அதை சக மாணவர்கள் […]

நம் நாட்டில் பலகலைகளுக்கும் பஞ்சமில்லை,கல்லூரிகளுக்கும் குறைவில்லை.ஆனாலும் மாணவர்களை மையமாக கொண்ட இணையதளங்களை பார்க்க மு...

Read More »