Tagged by: talk

எலிசா முதல் சாட் ஜிபிடி வரை –1 (அறிமுகம்)

ஏ.ஐ திறன் கொண்ட சாட் ஜிபிடி மென்பொருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், சாட்பாட்களின் வரலாற்றை திரும்பி பார்த்து, அவற்றின் எதிர்கால தாக்கத்தை அலசி ஆராயும் ஆராயும் வகையில் யுவர்ஸ்டோரி தமிழ் தளத்தில் எழுதும் தொடரின் பகுதிகள்  : முதல் சாட்பாட் ‘உணர்வுபூர்வ’ எலிசா உருவான கதை! பேசும் மென்பொருள் வரலாறு தெரியுமா? முதன்முதலில் மெசஞ்சரில் பேச அழைத்த சாட்பாட்!  புத்தகம் எழுதிய முதல் சாட்பாட்! CLIPPY கதை கேளுங்க! எல்லா கேள்விக்கும் பதில் சொன்ன வாட்சன் […]

ஏ.ஐ திறன் கொண்ட சாட் ஜிபிடி மென்பொருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், சாட்பாட்களின் வரலாற்றை திரும்பி பா...

Read More »

கிளப்ஹவுசுக்கு போட்டியாக ஸ்பாட்டிபையின் கிரீன்ரூம் சேவை

இணையத்தில் ஆடியோ மூலமான உரையாடல் மற்றும் விவாதங்கள் மேற்கொள்வதை கிளப்ஹவுஸ் செயலி பிரபலமாக்கியுள்ள நிலையில், இந்த பிரிவில் ஸ்பாட்டிபை நிறுவனம் ’கிரீன்ரூம்’ எனும் பெயரில் சமூக ஆடியோ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இசைப்பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஸ்பாட்டிபை ஆடியோ உரையாடலுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது இந்த பிரிவில் போட்டியை மேலும் அதிகமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் சமூக ஊடக பரப்பில் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகள் பிரபலமாக உள்ளன. வீடியோ பிரிவில் யூடியூப், டிக்டாக் […]

இணையத்தில் ஆடியோ மூலமான உரையாடல் மற்றும் விவாதங்கள் மேற்கொள்வதை கிளப்ஹவுஸ் செயலி பிரபலமாக்கியுள்ள நிலையில், இந்த பிரிவில...

Read More »

கிளப்ஹவுசில் கூட்டம் அலைமோதுவது ஏன்?

கிளப்ஹவுசிலும் விவாதம் தூள் பறக்கிறது. கிளப்ஹவுஸ் தொடர்பான விவாதமும் அனல் பறக்கிறது. இன்னொரு பக்கம் கிளப்ஹவுஸ் பெயரின் தமிழாக்கம் தொடர்பான விவாதமும் தீவிரமாக நடைபெறுகிறது. ஆக, இந்தியர்கள் மத்தியில் இந்த செயலி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. கிளப்ஹவுசில் இணைந்திருக்கிறீர்களா? என கேட்பது அல்லது கிளப்ஹவுசில் சந்திப்போம் என்று சொல்வதோ தான் சமூக ஊடக உரையாடலில் பலரும் சொல்லும் விஷயமாக இருக்கிறது. இந்த பரபரப்பு காரணமாக, இதுவரை கிளப்வுவுசை அறியாதவர்களும் அதில் இணைய ஆர்வம் […]

கிளப்ஹவுசிலும் விவாதம் தூள் பறக்கிறது. கிளப்ஹவுஸ் தொடர்பான விவாதமும் அனல் பறக்கிறது. இன்னொரு பக்கம் கிளப்ஹவுஸ் பெயரின் த...

Read More »

படிவங்களுக்கான இணையதளம்

விண்ணப்ப படிவங்கள் அல்லது ஆவணங்களுக்கான இணைய காப்பகமாக டைடிபார்ம் இணையதளம் விளங்குகிறது. இந்த தளத்தில் பல வகையான படிவங்களை காணலாம். எக்செல் கோப்புகள், வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவம், வரவு செலவு வடிவங்கள் என பல வகையான ஆவண வடிவ நகல்களை இந்த தளத்தில் காணலாம். 2,000 க்கும் மேற்பட்ட வகைகளில் 20,000 க்கும் மேற்பட்ட படிவங்கள், ஆவணங்களின் நகல்கள் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. செலவு கணக்கு அறிக்கை, வாராந்திர அறிக்கை, இன்வாய்ஸ், குடும்ப பட்ஜெட் என பலவிதமான […]

விண்ணப்ப படிவங்கள் அல்லது ஆவணங்களுக்கான இணைய காப்பகமாக டைடிபார்ம் இணையதளம் விளங்குகிறது. இந்த தளத்தில் பல வகையான படிவங்க...

Read More »