Tagged by: timer

நீங்கள் அறியாத தேடல் ரகசியங்கள்

மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், ’டக்டக்கோ’ கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டக்டக்கோ இணைவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவது தான். ஆம், இணையவாசிகளின் தேடல் பழக்கத்தை கண்காணிப்பதில் ஈடுபடாமல் இருப்பதும், அவர்களைப்பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதும் டக்டக்கோவின் தனிச்சிறப்பாக அமைகிறது. இணையத்தில் தகவல்களை […]

மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய...

Read More »

டீ போட உதவும் இணையதளம்!

முட்டையை சரியான முறையில் வேக வைப்பதற்கான நேரத்தை காட்டும் இணையதளம் இருப்பது போல கமகமக்கும் டீயை சரியாக போடவும் தேயிலையை எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்று சொல்வதற்காகவே ஸ்டீப்.இட் இணையதளம் இருக்கிற‌து. தேயிலையை பல வகைகள் இருக்கின்றன.ஒவ்வொரு தேயிலையையும் ஒரு குறிப்பிட்ட நேரம் கொதிக்க வைத்தால் தான் அதன் சுவையை முழுமையாக உணர முடியும். ஸ்டீப்.இட் இணையதளம் இப்படி தேயிலையை அதன் வகைக்கு ஏற்ப முழுமையாக சுவைத்து மகிழ இரண்டு விதங்களில் உதவுகிறது.ஒன்று தேயிலையை […]

முட்டையை சரியான முறையில் வேக வைப்பதற்கான நேரத்தை காட்டும் இணையதளம் இருப்பது போல கமகமக்கும் டீயை சரியாக போடவும் தேயிலையை...

Read More »

முட்டை வேக வைக்கும் அறிவியல் கற்றுத்தரும் இணையதளம்.

முட்டை வேக வைப்பதற்கான நேரத்தை கணக்கிட உதவும் எக்வாட்சர்ஸ் இணையதளம் பற்றி நண்பர் வின்மணி ஏற்கனவே எழுதியுள்ளார்.இப்போது நானும் அதே இணையதளம் பற்றி எழுதுவதற்கு காரணம்,இதே போன்ற நேரம் கணக்கிடும் இணையதளங்கள் பற்றி தொடர்ந்து எழுதலாம் என்ற திட்டம் தான்.(அந்த அளவுக்கு விதவிதமான நேரம் கணக்கிட உதவும் இணையதள‌ங்கள் இருக்கின்றன) அதோடு எக்வாட்சர்ஸ் இணையதளத்தில பலரும் கவனிக்காத இன்னொரு அழகான விஷயமும் இருக்கிறது.அதனை சுட்டிக்காட்டவும் தான் இந்த பதிவு. முட்டையின் அளவையும் அது பிரிட்ஜிலிருந்து எடுக்கப்பட்டதா போன்ற […]

முட்டை வேக வைப்பதற்கான நேரத்தை கணக்கிட உதவும் எக்வாட்சர்ஸ் இணையதளம் பற்றி நண்பர் வின்மணி ஏற்கனவே எழுதியுள்ளார்.இப்போது ந...

Read More »