Tagged by: to do

இமெயில் இன்னும் சில குறிப்புகள்

இமெயில் பற்றி தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. ஆனால், ஆங்கிலத்தில், இமெயில் மார்க்கெட்டிங்கில் துவங்கி, இமெயில் கலாச்சாரம், இமெயில் செயல்திறன் என்றெல்லாம வளைத்து வளைத்து எழுதிக்கொண்டிருக்கின்றனர். இவை படிக்க சுவாரஸ்யமானவை என்பதோடு, இமெயில் பயன்பாடு தொடர்பான லேசான கண் திறப்பையும் சாத்தியமாக்குபவை. அண்மையில் படித்த இமெயில் சார்ந்த இரண்டு கட்டுரைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். முதல் கட்டுரை, தினந்தோறும் காலையில் நீங்கள் தவறாமல் அனுப்பி வைக்க வேண்டிய இமெயில் தொடர்பானது. ஒவ்வொரு நாளும், நீங்கள் பத்து அல்லது பதினைந்து […]

இமெயில் பற்றி தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. ஆனால், ஆங்கிலத்தில், இமெயில் மார்க்கெட்டிங்கில் துவங்கி, இமெயில் கலாச்சார...

Read More »

உங்களுக்காக ஒரு இணையதளம்

இலக்குகளை அடைய உதவும் இணையதளங்களின் வரிசையில் புதிய தளமாக அறிமுகமாகி இருக்கும் டேபுக் தளம், பயனாளிகள் தாங்கள் செய்ய விரும்பும் பணிகளை தொடர்ந்து கடைபிடிப்பதற்கான ஊக்கம் அளிக்கும் வழியாக அமைந்துள்ளது. சுயமுன்னேற்றம் அல்லது மேம்பாட்டில் விருப்பம் உள்ளவர்கள் தாங்கள் செய்ய விரும்பும் செயல்களை குறித்து வைத்துக்கொண்டு அதை மறக்காமல் இருக்க விரும்புவார்கள். இதற்கு உதவும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது டேபுக்.கோ இணையதளம். இந்த தளத்தில் வரிசையாக செய்ய வேண்டிய செயல்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. படிக்க வேண்டிய புத்தகங்கள், […]

இலக்குகளை அடைய உதவும் இணையதளங்களின் வரிசையில் புதிய தளமாக அறிமுகமாகி இருக்கும் டேபுக் தளம், பயனாளிகள் தாங்கள் செய்ய விரு...

Read More »

எதையும் அடைய ஒரு தளமிருந்தால்!

இலக்கை அடைவதற்காக உதவும் இன்னொரு இணையதளம் தான் என்ற போதிலும் அகம்ப்லிஷ் (http://accompl.sh/ ) கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கிறது. வழக்கமான செய்து முடிக்க வேண்டிய பட்டியலாக மட்டும் இல்லாமல் மனதில் உள்ள திட்டங்களையும் எண்ணங்களையும் இலக்காக நிர்ணயித்து கொண்டு அவற்றை மறந்து விடாமல் செய்து முடிப்பதற்கான வழிகாட்டியாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இலக்காக உங்கள் கண‌வினை அடையுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதனை அழகாக செய்து முடிக்கவும் உதவுகிறது. எல்லோருக்குமே பலவிதமான விருப்பங்களும் அதனை […]

இலக்கை அடைவதற்காக உதவும் இன்னொரு இணையதளம் தான் என்ற போதிலும் அகம்ப்லிஷ் (http://accompl.sh/ ) கொஞ்சம் வித்தியாசமானதாகவே...

Read More »