Tagged by: vimeo

கொரோனா கால குறும்படம்

பென் பெர்மன் என்பவர் ஐந்து நிமிட குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருக்கிறார். இந்த குறும்படத்தை அவர் முற்றிலும் புதுமையான முறையில் உருவாக்கியிருக்கிறார் என்பது தான் விஷயம். அதாவது அவர் தனிமையில் இந்த படத்தை இயக்கி முடித்திருக்கிறார். கொரோனா காரணமாக உலகமெங்கும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்வாசியான பெர்மனும், வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். எதுவும் செய்யாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது, ஒரு படைப்பாளி என்ற முறையில் அவருக்கு மிகவும் கடினமாக இருந்ததால், சின்னதாக […]

பென் பெர்மன் என்பவர் ஐந்து நிமிட குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருக்கிறார். இந்த குறும்படத்தை அவர் முற்றிலும் புதுமைய...

Read More »

வீடியோ வழிகாட்டி இணையதளங்கள்

  ’என்ன புத்தகம் படிக்கலாம்’ எனும் கேள்வி புத்தக புழுக்களுக்கு இருப்பது போல, ’என்ன வீடியோ பார்க்கலாம்’ எனும் கேள்வி வீடியோ பிரியர்களுக்கு இருக்கலாம். அதிலும் இப்போது ஆன்லைனில் அப்லோட் செய்யப்படும் வீடியோக்கள் அதிகரித்து வரும் நிலையில், பார்த்து ரசித்து பயன்பெற ஏற்ற வீடியோக்களை கண்டறிவது என்பது சவாலானது தான். ஒரு புள்ளிவிவரப்படி பார்த்தால் யூடியூப்பில் மட்டும் நிமிடத்திற்கு 100 மணி நேரத்திற்கு நிகரான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. இன்னொரு கணக்குபடி பார்த்தால் அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் […]

  ’என்ன புத்தகம் படிக்கலாம்’ எனும் கேள்வி புத்தக புழுக்களுக்கு இருப்பது போல, ’என்ன வீடியோ பார்க்கலாம்’ எனும் கேள்வி...

Read More »