Tagged by: webcam

சமையலறையிலும் ஏ.ஐ வந்தாச்சு- டிஜிட்டல் உதவியாளர் ’குக்ஸி’

சமைக்க கற்றுக்கொள்பவர்களுக்கு அல்லது புதிய உணவுகளை சமைத்துப்பார்க்க விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சமையல் குறிப்புகளை வழங்கும் இணையதளங்களும், செயலிகளும் அநேகம் இருக்கின்றன. ஆனால், சொன்னபடி சமைப்பதை உறுதி செய்து கொள்வது என்னவோ சமைப்பவர்கள் கைகளில் இருக்கிறது. இதற்கு மாறாக, எப்படி சமைக்க வேண்டும் என வழிகாட்டுவதோடு, சமைக்கும் விதத்தில் ஏதேனும் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டி திருத்தி நன்றாக சமைக்க உதவும் வகையில் ஒரு டிஜிட்டல் உதவியாளர் இருந்தால் எப்படி இருக்கும்? குக்ஸி, இத்தகைய, டிஜிட்டல் சமையல் […]

சமைக்க கற்றுக்கொள்பவர்களுக்கு அல்லது புதிய உணவுகளை சமைத்துப்பார்க்க விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சமையல் குற...

Read More »

கொரோனா கால அமைதி- வெப்கேமில் தெரியும் காட்சிகள்

புகைப்பட கலைஞரான நோவா கலினா (Noah Kalina), வீட்டை விட்டு வெளியே செல்லாமலேயே, உலகின் பல இடங்களுக்கு சென்று, அங்குள்ள காட்சிகளை படம் எடுத்து பகிர்ந்து கொண்டு வருகிறார். வீட்டிலிருந்தபடியே வெளியே செல்வது எப்படி சாத்தியம் எனும் குழப்பம் ஏற்படலாம். கலினா, இணையம் மூலம் இந்த பயணங்களை மேற்கொள்கிறார். இணையம் மூலம் காட்சிகளை படம் பிடித்து ஒளிபரப்ப வெப்காமிராக்கள் வழி செய்வதை நீங்கள் அறிந்திருக்கலாம். உலகின் பல நகரங்களில், இத்தகைய வெப்காமிராக்கள் அமைந்துள்ளன. இந்த வெப்காமிரா காட்சிகளை […]

புகைப்பட கலைஞரான நோவா கலினா (Noah Kalina), வீட்டை விட்டு வெளியே செல்லாமலேயே, உலகின் பல இடங்களுக்கு சென்று, அங்குள்ள காட்...

Read More »

பிலிக்கர் சேவையை இப்படி எல்லாமும் பயன்படுத்தலாம்!

பேஸ்புக் அளவுக்கு இப்போது இணைய உலகில் பரபரப்பாக பேசப்படாவிட்டாலும் கூட புகைப்பட பிரியர்கள் மத்தியில் பிலிக்கர் தான் இன்னும் நம்பர் ஒன்னாக இருக்கிறது. இணையத்தில் புகைப்பட பகிர்வு மற்றும் புகைப்பட சேமிப்பு என்று வரும் போது பிலிக்கர் தான் விரும்பி பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கிறது. பிலிக்கர் என்றதுமே அதில் கொட்டிக்கிடக்கும் அழகான புகைப்படங்கள் தான் நினைவுக்கு வரும். அழகிய புகைப்படங்களை பார்த்து ரசிக்க பிலிக்கர் தான் சிறந்த வழி. அதே போல புகைப்படங்களை பகிரவும் பிலிக்கருக்கு நிகர் […]

பேஸ்புக் அளவுக்கு இப்போது இணைய உலகில் பரபரப்பாக பேசப்படாவிட்டாலும் கூட புகைப்பட பிரியர்கள் மத்தியில் பிலிக்கர் தான் இன்ன...

Read More »

நகரே உன் நிற‌ம் என்ன?சொல்லும் இணையதளம்

வானிலை முன்னறிவிப்பு போல வண்ணங்களின் முன்னறிவிப்பு செய்கிறது பிம்கி போர்காஸ்ட் இணையதளம்.அதாவது நகர மக்கள் அணியும் ஆடைகளில் எந்த வண்ணம் பிரபலமாக இருக்கிறது என்பதை இந்த தளம் காட்டுகிறது.அதிலும் இந்த நொடியில் பேஷனின் நிறம் என்னவோ அதை அடையாளம் காட்டுகிறது . ஐரோப்பாவின் பேஷன் தலைநகரங்கள் என்று சொல்லப்படும் பாரிஸ்,ஆன்ட்வெர்ப்,மற்றும் மிலன் ஆகிய நகரங்களில் பேஷனாக இருக்கும் நிறம் என்ன என்பதை இந்த தளம் சுவாரஸ்யமான முறையில் காட்டுகிறது. இதற்காக என்றே இந்த நகரின் பேஷன் ஹாட் […]

வானிலை முன்னறிவிப்பு போல வண்ணங்களின் முன்னறிவிப்பு செய்கிறது பிம்கி போர்காஸ்ட் இணையதளம்.அதாவது நகர மக்கள் அணியும் ஆடைகளி...

Read More »

இரு கரம் நீட்டி அழைக்கும் இணையதளம்.

உலகிலேயே அழகான இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஆனால் இண்டெர்நெட்டிலேயே அழகான இடம் இது என்கிறது அந்த இணையதளம்.அதன் பெயரும் அதே தான்.இண்டெர்நெட்டின் மிகவும் அழகான இடம்.அதாவது தி நைசஸ்ட் பிலேஸ் ஆன் த நெட்.இது தான் அந்த தளத்தின் முகவரி. அழகான இடம் என்றவுடன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் காட்சிகளோ அல்லது அழகிய தேவதைகளின் புகைப்படங்களோ குவிந்திருக்கும் என்று நினைக்க வேண்டாம். இந்த தளத்தின் தோற்றத்தில் அழகு கிடையாது ஆனால் அதன் நோக்கம் மிகவும் அழகானது.அதாவது […]

உலகிலேயே அழகான இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஆனால் இண்டெர்நெட்டிலேயே அழகான இடம் இது என்கிறது அந்த இணையதளம்.அதன...

Read More »