டி-சர்ட் தேடியந்திரம்

PleaseDressMe-inaction_540x3681டி-சர்டுகளுக்கான கூகுல்.’பிளிஸ்டிரஸ்மீ’ இணையதளம் இப்படிதான் வர்ணிக்கப்படுகிறது.காரணம் இந்த தளம் டி-சர்ட்களை தேட உதவுகிற‌து என்பதே.

டி-சர்ட் பிரியர்கள் எந்த நிறத்தில் எந்த வாசகங்களோடு டி-சர்ட் தேவை என குறிப்பிட்டு தேடும் வசதியை இந்த தளம் தருகிறது.பிடித்தமான டி-சர்ட்டை தேர்வு செய்த பிறகு ஆன்லைன் மூலமே அர்டர் செய்து கொள்ளலாம்.

டி-சர்ட் விற்பதற்கு என்றே திரெட்லஸ் ,பஸ்டட்டீ,டி‍சர்ஹெல் போன்ற தளங்கள் இருக்கவே செய்கின்றன.அதோடு பல தளங்கள் த‌ங்கள் சேவை சார்ந்த டி-சர்ட்களை விற்பனை செய்தும் வருகின்றன.

ஆனால் டி-சர்ட்களை தேடிப்பார்க்க என்று இதுவரை தேடியந்திரம் கிடையாது. இந்ததளம் அந்த குறையை போக்க வந்திருக்கிற‌து.
—–

link;
http://pleasedress.me/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டி-சர்ட் தேடியந்திரம்

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    Reply
  2. Goodmorning & Greetigs.

    I am Anand from Bamako,Mali.

    I used to read tamilish.com regularly. Just i saw Ur page also.

    I want to ask you one help that,

    last week ,my system was not working . So, i called one technician and he said that he will re install ( Windows Vista ) my system
    ‘c ‘ drive due to some problem. I said OK, but i need my all important data’s which were in ‘D’ drive. He also said that it will not be effect.

    After his re install, i lost everything. He said that he will find out. But unfortunately, he could not get it.

    Now, i need to find all my files. Can you give any idea to recover all my files ?

    I hope that you can understand my request.

    Thanks & Regards
    Anand
    Bamako,Mali.

    Reply
  3. cybersimman

    you can do that only thorugh spesial recovery software

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *