இசையை கேட்டு ரசிப்பது போல ஒலிகளையும் கேட்டு ரசிக்கலாம்.ஒலிகளில் தான் எத்தனை ரகங்கள் இருக்கின்றன.இயற்கை ஒலிகள் ஒரு பக்கம் என்றால் செய்ற்கை ஒலிகள் இன்னொரு பக்கம்.
இந்த ஒலிகளை எல்லாம் ஒரே இடத்தில் கேட்டு ரசிக்க விரும்பினால் அதற்காக என்றே ஆடியன்ஸ் சவுன்ட்ஸ் இணையதளம் இருக்கிறது.
இந்த தளத்தில் நுழைந்தவுடன் ஒலிகளின் பட்டியலை காணலாம்.கைத்தட்டுதல்,குறட்டை விடுதல்,மூச்சு விடுதல் என வரிசையாக ஒலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லா ஒலிகளுக்கு பக்கத்திலும் அழகிய பல வண்ண பட்டனகளும் இருக்கின்றன.பட்டனை அழுத்தினால் அந்த ஒலிகளை கேட்கலாம்.ஒரே நேரத்தில் வரிசையாக பட்டன்களை அழுத்தி பல ஒலிகளையும் கேட்கலாம்.ஒலிகளின் அளவையும் கூட்டலாம் குறைக்கலாம்.
ஒலிகள் கூட்டத்தின் ஒலி,தனி நபர்களின் ஒலி மற்றும் குழந்தைகளின் ஒலி என வகைப்படுத்தப்பட்டுள்ளன.தனி நபர் ஒலிகளில் ஆண் பெண் ஒலிகளுக்கு என தனித்தனி பகுதி இருக்கிறது.
ஒலிகளை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
சும்மா ஜாலியான நோக்கத்திலான இணையதளம்.இணையத்தில் அலுப்பு ஏற்படும் போது ஒரு மாற்றத்திற்காக இந்த தளத்தில் வந்து ஒலிகளை கேட்டு ரசித்து வெளியேறலாம்.
பேஸ்புக் பிரியர்கள் இந்த ஒலிகளை தங்கள் பேஸ்புக் பக்கத்திற்கே கொண்டு சென்று நண்பர்களோடு விளையாடலாம்.
ஒலிகளை கேட்க;http://www.audiencesounds.com/index.html

0 Comments on “விதவிதமான ஒலிகளை கேட்க ஒரு இணையதளம்.”
திண்டுக்கல் தனபாலன்
Baby Laughing சூப்பர்..