உலக செஸ் சாம்பியனாக முடி சூடிக்கொண்டிருக்கும் நார்வே வீர்ர் மேக்னஸ் கார்ல்சனோடு செஸ் விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன? ஆனால் இப்போது செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ள யார் நினைத்தாலும் கார்ல்சனோடு மோதிப்பார்த்துவிடலாம். ஆம், இளம் செஸ் சாம்பியனான கார்லசனோடு செஸ் விளையாடலாம். இதற்கு உதவும் செல்போன் செயலி அறிமுகமாகியிருக்கிறது. ஐபோனில் செயல்படும் இந்த செயலியை கார்ல்சனே உருவாக்கி அறிமுகம் செய்திருக்கிறார். செயலியின் பெயர் பிலே மேக்ன்ஸ். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் […]
உலக செஸ் சாம்பியனாக முடி சூடிக்கொண்டிருக்கும் நார்வே வீர்ர் மேக்னஸ் கார்ல்சனோடு செஸ் விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் க...
