உங்களிடம் மங்கலான புகைப்படங்கள் இருக்கின்றனவா? இந்த கேள்வியை கேட்பது ஸ்மார்ட்டிபிலர் இணையதளம் .மங்கலான புகைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை . புகைப்படத்தில் உள்ள காட்சி தெளிவில்லாமல் இருப்பதோடு , பின்னணி மங்கி இருக்கும் படங்கள், அருகே உள்ள உருவங்கள் கலைக்கப்பட்டது போல இருக்கும் படங்கள் என தெளிவில்லாமல் காட்சி தரும் எல்லா வகையான் புகைப்படங்களும் தான். காமிரா கோணம் சரியாக இல்லாததில் துவங்கி , கிளிக் செய்யும் போது காமிராவில் ஏற்பட்ட அசைவு […]
உங்களிடம் மங்கலான புகைப்படங்கள் இருக்கின்றனவா? இந்த கேள்வியை கேட்பது ஸ்மார்ட்டிபிலர் இணையதளம் .மங்கலான புகைப்படங்கள்...
