Written by: "CyberSimman"

டிவிட்டரில் இவர் வழி தனி வழி.

டிவிட்டர் எத்தனையோ நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறது.அவற்றில் மார்க் மெக்கென்சியும் ஒருவர்.கனடாவை சேர்ந்த இவருக்கு டிவிட்டரில் வேறு யாருக்கும் கிடைக்காத பாராட்டும் மகுடமும் கிடைத்தது. உலகின் அழகான டிவிட்டர் செய்தியை அதாவது குறும்பதிவை வெளியிட்டவர் என்று அடைமொழிக்கு சொந்தக்காராக மெக்கென்சி இருக்கிறார்.டிவிட்டரை அறிந்தவர்களுக்கு இது எத்தனை பெரிய பாராட்டு என்று தெரியும். டிவிட்டரில் நொடிக்கு சில மில்லியன் கணக்கில் குறும்பதிவுகள் வெளியாகி கொண்டிருப்பதாக சொல்கின்றனர்.இந்த குறும் பதிவு கடலில் கவனத்தை ஈர்ப்பது என்பதே பெரிய விஷயம்.அதிலும் சிறந்த குறும்பதிவு என்னும் […]

டிவிட்டர் எத்தனையோ நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறது.அவற்றில் மார்க் மெக்கென்சியும் ஒருவர்.கனடாவை சேர்ந்த இவருக்கு டிவ...

Read More »

இணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க!

ரீட் எனி புக்,லிட்பை உள்ளிட்ட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க உதவும் இணையதளங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி உற்சாகம் பொங்க எழுதி வருகிறேன்.இந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பலரும் கேட்கும் கேள்வி தமிழில் இதே போல இ புக் வடிவில் புத்தகங்களை வாசிக்க உதவும் தளங்கள் எவை என்பது தான்? ஆர்வத்தோடு கேட்கப்படும் இந்த கேள்விக்கு உற்சாகமாக சுட்டிக்காட்டக்கூடிய வகையில் ஒரு இணையதளம் அறிமுகமாகியுள்ளது.இந்த தளத்தை சுட்டிக்காட்டிய சிலிக்கான ஷெல்ப் தளத்திற்கு நன்றி.(தமிழில் புத்தகங்கள் தொடர்பான […]

ரீட் எனி புக்,லிட்பை உள்ளிட்ட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க உதவும் இணையதளங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி உற்ச...

Read More »

இந்த இணையதளம் இபுக் தளங்களின் சிகரம்.

இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்பை இணையதளம் அதைவிட சிறந்ததாக இருக்கிறது.தோற்றத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி லிட்பை இணையதளம் ஒரு படி மேலானதாக இருக்கிறது. முழுமையான இணைய புத்தக வாசிப்பு தளம் என்று இதனை தயக்கமே இல்லாமல் பாராட்டலாம்.அந்த அளவுக்கு வாசிப்பு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. புத்தகங்களை படிக்க விருப்பமா? எங்களிடம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் இபுத்தகங்களை(பெரும்பாலும் நாவல்கள்) இலவசமாக படிக்க […]

இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்...

Read More »

விகடன் டாட் காமில் எனது கட்டுரை.

புத்தாண்டு பிறக்க உள்ளது.விடைபெறும் ஆண்டை திரும்பி பார்த்து முக்கிய நிகழ்வுகளை அலசி ஆராயும் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 2011 ம் ஆண்டில் இணைய உலகை பின்னோக்கி பார்த்து முக்கிய நிகழ்வுகளை தொகுத்தளிக்கும் எனது கட்டுரை விகடன் டாட் காமில் வெளியாகியுள்ளது. சமூக ஊடக் எழுச்சிக்கு வித்திட்ட ஆண்டாக அமைந்த 2011 ம் ஆண்டின இணையசுவடுகளை பதிவு செய்துள்ள இந்த கட்டுரை மூலம் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் எந்த அளவுக்கு டுனிஷியாவில் துவங்கி […]

புத்தாண்டு பிறக்க உள்ளது.விடைபெறும் ஆண்டை திரும்பி பார்த்து முக்கிய நிகழ்வுகளை அலசி ஆராயும் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வர...

Read More »

வாழ்க்கை புள்ளிவிவரங்களை சொல்ல ஒரு இணையதளம்.

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மறந்துவிட்டீர்கள்,வார இறுதி நாட்களில் அதிகம் நடந்துள்ளீர்கள்…. என்றெல்லாம் உங்கள் செயல்பாடுகள் பற்றிய விரிவான அறிக்கை பெற முடிந்தால் எப்படி இருக்கும்?அதுவும் அழகான வரைபடத்தின் மூலம் உங்கள் வாழ்க்கை நடவடிக்கைகள் விளக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? நன்றாக தான இருக்கும்,ஆனால் இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைத்தால் கவலையே வேண்டாம்,காரணம்’ஆஸ்க் மீ எவ்ரி’ எனும் அந்த […]

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள ம...

Read More »