Written by: "CyberSimman"

பொன்மொழிகளுக்கான வலைவாசல்.

‘கோட் காயில்‘ தளம் பொன்மொழிகளுக்கான கூகுல் என்றால் கோட்டபில்ஸ் தளத்தை பொன்மொழிகளுக்கான யாஹூ என்று சொல்லலாம்.அதாவது அது பொன்மொழி தேடியந்திரம் என்றால் இது பொன்மொழிகளுக்கான வலைவாசல். பொதுவாக இணைய உலகில் வலைவாசல் என்னும் கருத்தாக்கமே தேய்பிறையாகி கொண்டிருக்கிற‌து.ஒரு காலத்தில் இணையய உலகின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்பட்ட யாஹு இன்று களையிழந்த இணைய மாடமாகிவிட்டது. இந்த சூழலில் யாஹூவுடன் ஒப்பிடக்கூடிய எண்ணம் ஏற்படுவதே வியப்பானது தான்.ஆனால் கோட்டபில்ஸ் தளம் இந்த எண்ணத்தை தான் ஏற்படுத்துகிறது. வலைவாசல் தளங்கள் […]

‘கோட் காயில்‘ தளம் பொன்மொழிகளுக்கான கூகுல் என்றால் கோட்டபில்ஸ் தளத்தை பொன்மொழிகளுக்கான யாஹூ என்று சொல்லலாம்....

Read More »

பொன்மொழிகளுக்கான தேடியந்திரம்.

திருக்குறளை கூறிவிட்டு கம்பர் எழுதியது தானே என்று கேட்பது போன்ற காமெடிகளை தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்து போயிருக்கலாம் என்றாலும் மேதைகள் சொன்னதை தவறாக மேற்கோள் காட்டுவது பலருக்கும் நடக்க கூடியது தான்.சில மேற்கோள்கள் நன்றாக நினைவில் இருக்கும் ஆனால் அதனை சொன்னவர் யார் என்பது நினைவில் இருக்காது.அதே போல சில பொன்மொழிகளில் சரியான வாசகங்கள் தெரியாமல் இருக்கும். இது போன்ற நேரங்களில் மேற்கோள்களின் வாசகங்களை தேட விரும்பினாலோ,அல்லது அதனை சொன்னது யார் என்று தெரிந்து கொள்ள […]

திருக்குறளை கூறிவிட்டு கம்பர் எழுதியது தானே என்று கேட்பது போன்ற காமெடிகளை தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்து போயிருக்கலாம...

Read More »

டிவிட்டர் பரிந்துரைக்கும் பாடல்கள்.

இன்றைய முன்னணி நாற்பது பாடல்களை கேட்டு ரசிக்கலாம் வாங்க என்று அழைப்பு விடுக்கிறது டாப்பார்டி.இட் இணையதளம்.அதற்கேற்ப 40 முன்னணி பாடல்களை முகப்பு பக்கத்திலேயே பட்டியலிடுகிறது. பாடல்களோ புத்தகங்களோ திரைப்படங்களோ பொதுவாக டாப் டென் பட்டியல் வெளியிடப்படுவது தான் வழக்கம்.டாப் டென்னை விட்டால் டாப் 100 க்கு போய்விடுவார்கள்.ஆனால் டாப் 40 என்ன கணக்கு என்று புரியவில்லை. டாப் 40 என்பது கொஞ்சம் விநோதமாக இருந்தாலும் இந்த தளம் முன்னணி பெரும் பாடல்களை தேர்வு செய்யும் விதம் சுவாரஸ்யமாகவே […]

இன்றைய முன்னணி நாற்பது பாடல்களை கேட்டு ரசிக்கலாம் வாங்க என்று அழைப்பு விடுக்கிறது டாப்பார்டி.இட் இணையதளம்.அதற்கேற்ப 40 ம...

Read More »

படம்,பாட்டு,புத்தகம்,விளையாட்டு… எல்லாம் ஒரே தளத்தில்

திரைப்பட ரசிகர்களை பொருத்தவரை புதிதாக என்ன படம் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.இதற்காக என்று இணையதளம் இருக்கிறது. அதே போல புத்தக பிரியர்கள் என்றால் என்ன புத்தகம் புதிதாக வெளியாகியுள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.இசை பிரியர்களை பொருத்தவரை புதிய ஆல்பங்களை அறிய விரும்புவார்கள்.இவற்றுக்கும் இணையதளங்கள் இருக்கின்றன. திரைப்பட ரசிகரோ,புத்தக பிரியரோ,இசை பிரியரோ யாராக இருந்தாலும் அவர்கள் எல்லோர் கேள்விக்கும் அழகாக பதில் சொல்கிறது வாட்ஸ் அவுட் இணையதளம். ஆம் இந்த தளம் புதிதாக […]

திரைப்பட ரசிகர்களை பொருத்தவரை புதிதாக என்ன படம் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.இதற்காக என்...

Read More »

நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

‘அச்சம் தவிர’ போல கிரந்தம் தவிர் என்கிறது புல்வெளி டாட் காம்.அடாடா அழகு தமிழில் இணையதளத்தின் பெயரை கேட்டாலே காதில் தேன் வந்து பாய்கிறதே. கிரந்தம் தவிர் என்றால் வடமொழி கல‌ப்பில்லாமல் நல்ல தமிழ் சொற்களை பயன்ப‌டுத்தி எழுதுவது.நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு பல நேரங்களில் வடமொழி சொற்களுக்கு பதில் பயன்படுத்தக்கூடிய தமிழ் சொற்களை நினைவில் கொண்டு வருவது கடினமாக இருக்கலாம். இது போன்ற நேரங்களில் கைகொடுக்கவே புல் வெளி உருவாகப்பட்டுள்ளது.கிரந்தம் கலந்த […]

‘அச்சம் தவிர’ போல கிரந்தம் தவிர் என்கிறது புல்வெளி டாட் காம்.அடாடா அழகு தமிழில் இணையதளத்தின் பெயரை கேட்டாலே...

Read More »