யூடியூப்பில் முழு நீள திரைப்படங்க‌ள்

yt1யூடியூப்பில் இனி முழு நீள தரைப்படங்களை கண்டு ரசிக்கலாம். அதே போல் பிரபலமானா டிவி தொடர்களையும் பார்த்து ரசிக்க முடியும்.

இதற்கு ஏற்ற வகையில் யூடியூப் திரைப்படங்கள் ,டிவி தொடர்களை பார்த்து ரசிப்பதற்காக தனி பக்கத்தை அமைத்துள்ளது.

யூடியூப் இதுவரை பிரதானமாக சிறிய அளவிலான வீடியோ கோப்புகளுக்கான இடமாக இருந்து வருகிறது. இவை பெரும்பாலும் சாமன்யர்களாளேயே உருவாக்கப்பட்டவை.

இந்நிலையில் யூடியுப் முழு நீள படங்க‌ளை பார்ப்பதற்கான வாய்ப்பை அளித்துள்ளது. இதற்காக யூடியூப் பல ஸ்டுடியோக்களோடு ஒப்பந்தம் செய்து கோண்டுள்ளது. மேலும் இது போன்ற ஒப்பந்தங்க‌ள் மூலம் முழு நீள விருந்து மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு பார்க்ககூடிய படங்கள் பழையதாக இருக்கும். மற்ற இடங்களிலும் சுலபமாக கிடைக்ககூடியததாகவும் இருக்கலாம்.காபிரைட் பிரச்சனைதான். ஆனால் விரைவில் படங்களின் பட்டியல் விரிவடையும்.

இந்த அறிவிப்பின் பின்னே விளம்பர நோக்கமும் இருக்கிறது.

———-

link;
http://www.youtube.com/shows

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “யூடியூப்பில் முழு நீள திரைப்படங்க‌ள்

  1. சுரேஷ்

    மச்சான் உங்க பிளாக் யூத்பூல் விகடனில் வந்து இருக்கு தலைவா வாழ்த்துகள் நல்ல இருக்கு. நம்க்கு தெரிஙஞ்ச விஷியத்தை எல்லாருக்கும் சொல்றது நல்ல விஷியம் தொடருங்கள்

    Reply
  2. நல்ல தகவல் நண்பரே. சமீபத்தில் எதோ செய்தி சேனலில் பார்த்தேன் இந்த செய்தியை.

    //இப்போதைக்கு பார்க்ககூடிய படங்கள் பழையதாக இருக்கும். மற்ற இடங்களிலும் சுலபமாக கிடைக்ககூடியததாகவும் இருக்கலாம்.காபிரைட் பிரச்சனைதான்.//

    இது போல பழய படங்களை முழுதாக பார்க்கும் வசதி veoh.comலும் கூட இருக்கு.

    Reply

Leave a Comment

Your email address will not be published.