இண்டெர்நெட் ஆஸ்கர் விருது பெரும் தளங்கள்

Webby Awardsபுகழ்பெற்ற டைம் பத்திரிக்கை சார்பில் ஆண்டின் சிறந்த மனிதர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.அது போலவே இண்டெர்நெட் உலகிலும் ஆண்டின் சிறந்த மனிதர் விருது உண்டு. இந்த ஆண்டு அதனை ஜிம்மி ஃபெலான் வென்றிருக்கிறார்.

ஃபெலான் யார் என்று பார்ப்ப‌தற்கு முன்பாக இந்த விருது பற்றி அறிமுகம் செய்து கொள்ளலாம்.கிடத்தட்ட 13 ஆண்டுகளாக வெப்பி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இணையத்தில் மிகச்சிறந்த தளங்கள் மற்றும் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக அளிக்கப்படும் இந்த விருதுகள் மிகவும் பொருத்தமாக இண்டெர்நெட் ஆஸ்க‌ர் என்று அழைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌.

டாட்காம் அலை வீசிய காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வெப்பி விருதுகளை பல்ரும் மற‌ந்துவிட்டாலும் விருது வழங்கும் அமைப்பு மட்டும் கடமை தவறாமல் சிறந்த இணயதளங்களை பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்து வழங்கி வருகின்றனர்.

இந்த‌ விருதுக‌ளில் இணைய‌வாசிக‌ள் வாக்க‌ளித்து வ‌ழ‌ங்கும் ம‌க்க‌ள் பிரிவு விருதும் உண்டு.ஆண்டின் சிற‌ந்த‌ ம‌னித‌ர் விருதையும் சேர்த்திருக்கின்ற‌ன‌ர்.

இந்த‌ விருதை தான் ஜிம்மி ஃபெலான் பெறுகிறார். ஃபெலான் ஹாலிவுட் காமெடி நடிக‌ர்.பிர‌ப‌ல‌மான‌ தொலைக்காட்சி தொட‌ர் ஒன்றையும் தொகுத்து வ‌ழ‌ங்கி வ‌ருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் இண்டெர்நெட்டை பயன்படுத்திய விதத்திற்காக தான் அவ‌ர் இண்டெர்நெட் உலகிற்கான ஆண்டின் சிறந்த மனிதாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஃபெலான் த‌ன்னுடைய‌ லேட் நைட் நிக‌ழ்ச்சிக்காக‌ விடியோ வ‌லைப்ப‌திவை வைத்திருப்ப‌தோடு டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேசஸ்புக் மூல‌மும் ர‌சிக‌ர்க‌ளோடு தொட‌ர்பில் இருந்து வ‌ருகிறார்.அது ம‌ட்டும் அல்ல‌ நிக‌ழ்ச்சிக்கான‌ கேள்விக‌ளையும் அவ‌ர் டிவிட்ட‌ரில் ர‌சிக‌ர்க‌ளோடு உரையாடுவ‌த‌ன் மூல‌மே தேர்வு செய்கிறார்.

த‌ன் இஷ்ட‌திற்கு நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்தாம‌ல் ர‌சிக‌ர்க‌ளின் ம‌ன‌தை இண்டெர்நெட் மூல‌ம் அறிந்துகொண்டு உயிரோட்ட‌மாக‌ ந‌ட‌த்தி வ‌ருகிறார்.

இந்த‌ த‌ன்மையை வெப்பி விருது குழு விருது கொடுத்து க‌வுர‌வித்துள்ள‌து.
வெப்பி விருதுகள் இண்டெர்நெட்டின் புதிய போக்குகளையும் புதுமையான இணைய தளங்களையும் அறிமுகம் செய்à%Aபோம்

———-

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts