உங்களுக்காக ஒரு இணைய சுவர்

weஉலகிற்கு அறிவிக்க உங்களிடம் ஏதாவது செய்தி இருக்கிறதா? அப்படியாயின் அதனை சுலபமாக வெளியிட ஒரு இனைய சுவர் இருக்கிறது தெரியுமா? வால்விஷர் என்னும் இணையதளத்திற்கு சென்றால் அந்த இணைய சுவற்றை பார்க்கலாம்.உங்கள் மனதில் உள்ள எண்ணங்களை எளிதாக படிவு செய்யலாம்.

அந்த‌ அறிவிப்பு புர‌ட்சிக‌ர‌மான‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்ற‌ அவ‌சிய‌ம் இல்லை.நீங்க‌ள் முக்கிய‌மாக‌ க‌ருதும் எந்த‌ விஷ‌ய‌மாக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம்.

உங்க‌ள் திரும‌ண‌ அறிவிப்பாக‌ இருக்க‌லாம், பிற‌ந்த‌ நாள் கொண்டாட்ட‌மாக‌ இருக்க‌லாம்,அர‌சிய‌ல் க‌ட்சி மீதான‌ விம‌ர‌ச‌னமாக‌ இருக்க‌லாம்,விண்டோஸ் தொட‌ர்பபான‌ க‌ருத்தாக‌ இருக்க‌லாம்,எதையும் இங்கே நீங்க‌ள் வெளிப்ப‌டுத்த‌லாம்.

இத‌ற்காக‌ உறுப்பின‌ராக‌ ப‌திவு செய்து கொள்ள‌வெண்டும் என்ற‌ அவ‌சிய‌ம் இல்லை.ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எப்ப‌டி க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்துள்ள‌ன‌ர் என்ப‌தை ஒரு பார்வை பார்த்துவிட்டு உங்க‌ளுக்கான‌ அறிவிப்பு பெட்டியை தேர்வு செய்துக்கொண்டு க‌ருத்துக்களை வெளியிட‌லாம்.

இத‌னை சுவ‌ர் என்று குறிப்பிடுகின்ற‌ன‌ர்.

இதில் என்ன‌ குறிப்பிட‌த்த‌க்க‌ விஷ‌ய‌ம் என்றால் இந்த‌ தள‌த்தை அறிவிப்புக்காக‌வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.இல்லை த‌னிப்ப‌ட்ட‌ முறையில் ந‌ம‌க்கு தேவையான‌ விஷ‌ய‌ங்க‌ளை குரித்துவைக்க‌வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.

குறிப்பேடு என்றால் அத‌னை நாம் ம‌ட்டுமே பார்க்கும் வ‌கையில் க‌ட்டுப‌டுத்திக்கொள்ள‌லாம்.அறிவிப்பு என்றால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு ப‌கிர்ந்துக்கொள்ள‌லாம்.

—-
link;
http://www.wallwisher.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உங்களுக்காக ஒரு இணைய சுவர்

  1. அட
    மிக்க நன்றிகள்
    பயன்படுத்திப்பார்க்கிறேன்

    Reply
  2. அன்பின் சிம்மன்,

    சும்மா குட்டி சுவர் கிடைச்சால நாம அதுல பல வேலைகள காட்டுவோம். இணையத்துல சுவர் கிடைச்ச அதை சும்மா விட்டுருவோமா? உடனே நம்ம போஸ்டர பசைய தடவி ஒட்டியாச்சுல்ல !!! இங்கே பாருங்க, இது மாதிரி மேட்டர எல்லாருக்கும் அப்ப்ப்ப தட்டிவுடுங்க….

    http://www.wallwisher.com/wall/gnuismail

    with care and love,

    Muhammad Ismail .H, PHD,

    Reply
    1. cybersimman

      thank you very much

      Reply
  3. வாவ் சூப்பர்!!!
    நன்றி..
    அன்புடன் அருணா

    Reply
  4. மிக்க நன்றிகள்

    Reply

Leave a Comment

Your email address will not be published.