டிவிட்டரில் மல்லிகா

1-mallikaபாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

குறுஞ்செய்தி வலைப்பதிவு சேவையான டிவிட்டரை ஹாலிவுட் பிரபலங்கள் பெரிய அளவில் ப‌யன்படுத்தி வருகின்றனர்.தற்போது பாலிவுட் நடிகையான மல்லிகாவும் இதில் சேர்ந்திருக்கிறார்.

ஹாலிவுட் நட்சத்திஅரங்களை பார்த்துதான் டிவிட்டரை பயன்படுத்தும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாம்.

மல்லிகா தறபோது ஹாலிவுட்டில் இருக்கிறார். ஜெனிபர் லைன்ச் இயக்கும் படத்தில் அவர் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பின் போது ஏற்படும் தனிமை உணர்வை டிவிட்டர் போக்குவதாக மல்லிகா கூறியுள்ளார்.டிவிட்ட‌ர் செய்வ‌த‌ற்காக‌ த‌னியே ப‌யிற்சியும் எடுத்துக்கொண்ட‌தாக‌ ம‌ல்லிகா கூறுகிறார்.

மல்லிகாவை பின்தொடர்
நினைப்பவர்கள் செல்ல வேண்டிய முகவரி;

link;
http://twitter.com/MallikaLA

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டரில் மல்லிகா

Leave a Comment to yarl Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *