டிவிட்டரில் இங்கிலாந்து மகாராணி

இங்கிலாந்து அரண்ம‌னையும் டிவிட்டரில் இணைந்திருக்கிற‌து.அரண்மனை சார்பில் அதிகாரபூர்வமான டிவிட்டர் பக்கம் துவங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரண்மனைக்கும் இண்டெர்நெட்டுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசிபெத் முதலில்
இ‍மெயில் அனுப்பிய அரசகுடும்பத்தவர் என்னும் சிறப்பை பெற்றவர்.பகிங்காம் அரன்மனைக்காக அழகான இணையதளமும் இருக்கிறது. இதைத்தவிர யூடியூப் பக்கமும் உண்டு.

எலிசிபெத் மகாராணி யூடியூம் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்துசெய்தியையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்[போது டிவிட்டரிலும் அர்ண்மணை அடியெடுத்து வைத்துள்ளது.

இந்த டிவிட்டர் பக்கம் மூலம் அரணமனை நடவடிக்கைகள் குறுஞ்செய்திகளாக வெளியிடப்படும்.ம‌காராணியோ அல்ல‌து இள‌வ‌ரச‌ர்க‌ளோ நேரிடையாக‌ டிவிட்ட‌ர் செய்ய‌ மாட்டார்க‌ள் என்றாலும் அர‌ண்ம‌னை ஆசியோடு டிவிட்ட‌ர் க‌ண‌க்கு துவ‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

அர‌ண்ம‌னைக்கு எப்ப‌டியோ டிவிட்ட‌ருக்கு இது நிச்ச‌ய‌ம் ந‌ல்ல‌ செய்தி தான்.

—-
link;
https://twitter.com/BritishMonarchy

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டரில் இங்கிலாந்து மகாராணி

  1. pl.send to me historical news

    Reply

Leave a Comment

Your email address will not be published.