எந்த பாட்டு தேட…

thirai1அருமையான பாடல்.அதன் மெட்டு கூட காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஆனால் என்ன பாட்டு என்பது மட்டும் நினைவில் வராமல் திண்டாட நேரும் அனுபவம் அநேகமாக எல்லா இசைப்பிரியர்களுக்கும் ஏற்படுவது உண்டு.சில நேரங்களில் எதாவது ஒரு வரி நினைவில் இருக்கும் ஆனால் பாடல் வராது.இன்னும் சில நேரங்களில் மெட்டு மட்டும் தாலாட்டும் பாடல் வராது.

இத்தகைய அனுபவம் அடுத்த முறை ஏற்பட்டால் திரைகானம் இணையதளத்திற்கு சென்று தேடிப்பாருங்கள்.அந்த பாடலின் முழு வரிகளையும் இந்ததலம் தந்துவிடும்.

எளிமையான‌ தளம் தான்.அறிய விரும்பும் பாடலை படத்தைன் பெயரை அல்லது இசையமைப்பாள‌ரின் பெயரை குறிப்பிட்டு தேடலாம். பாடகர் மற்றும் பாடலாசிரியரின் பெயரை குறிப்பிட்டும் தேடலாம்.

அருமையான சேவை. ஆனால் எட்டாயிரத்து சொச்சம் பாடல்கள் மட்டும் தான் அவர்கள் பட்டியலில் இருக்கிறதாம். மற்ற இணையவாசிகளையும் பாடல்களை சமர்பிக்க அனுமதித்தால் மேலும் பல பாடல்களை பட்டியலில் சேர்க்கலாம்.

——
link;
http://thiraigaanam.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “எந்த பாட்டு தேட…

  1. இரவுப் பறவை

    ஆனா எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளது.
    தமிழில் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    பயனுள்ள தகவல்….

    Reply
  2. monikhaa & tharmini

    நான் சலீல் செளத்ரியின் பாடல்களைத் தேடினேன்.இதிலே எனக்குப் பிடித்த ‘மாடப்புறாவே வா’ கிடைத்தது.ஆனால் ஒலி வடிவில் இல்லையா?
    தர்மினி

    Reply
  3. தர்மா(எ)தர்மராஜ்

    நன்றி தகவலுக்கு….

    // இணையவாசிகளையும் பாடல்களை சமர்பிக்க அனுமதித்தால் மேலும் பல பாடல்களை பட்டியலில் சேர்க்கலாம்.
    —— //

    ஆமோதிக்கிறேன் . . .

    Reply
  4. Jawahar

    நான் ஒரு பாட்டின் சரணம் சொல்கிறேன், இதன் தொடக்க அடி என்னவென்று நீங்கள் யாரவது சொல்ல முடியுமா?

    உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ
    இதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ

    kgjawarlal@yahoo.com
    kgjawarlal.wordpress.com

    Reply
  5. ambika

    noolaipadi sangatamil noolaipadi pattu by bharathidasan. please given to full songs. In web site this album not found. please help me.
    rajani_chandru@yahoo.co.in

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *