வீடியோ தேடியந்திரம்

qவீடியோ கோப்புகளை கண்டு ரசிக்க யூடியூபும் இருக்கிறது. யூடியூப் போல மேலும் பல தளங்களும் உள்ளன.இவற்றில் சாமானியர்கள் சமர்பித்த வீடியோ காட்சிகள் முதல் திரைப்பட காட்சிகள் வரை லடசக்கணக்கான கோப்புகளை காண முடியும்.

ஆனால நீங்கள் தேடும் அல்லது மிகவும் விரும்பும் வீடியோ கோப்புகளை தேடுவது கடினமானதாகவே இருக்கும்.

இந்த குறையை போக்கும் வகையில் வீடியோ கோப்புகளை தேட உதவும் புதிய தேடியந்திரம் அறிமுகமாகியுள்ளது. ஒவாக்ஸ் என்னும் இந்த தேடியந்திரத்தில் கூகுலில் தகவல்களை தேடுவது போலவே வீடியோ காட்சிகளையும் எளிதாக தேடலாம்.

தேடும் வசதி இருப்பதோடு தளத்தில் தேட்படுவதில் புகழ்பெற்று விளங்கும் வீடியோ கோப்புகளையும் குறிச்சொற்களின் அடிப்படையில் பார்த்து ரசிக்கலாம்.

——
link;
http://www.owaks.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “வீடியோ தேடியந்திரம்

  1. அட !
    நல்ல செய்தியாக இருக்கிறதே……

    Reply
  2. இன்று தான் இந்த வலைப்பதிவுக்கு வந்தேன்…
    பயனுள்ள பல செய்திகளைக் கண்டேன் ……..
    மிக்க மகிழ்ச்சி…………….
    வாழ்த்துக்கள்

    Reply
    1. cybersimman

      மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தரவும்

      Reply
  3. kabi

    arumaiyana thakaval

    Reply
  4. good news
    thank you

    Reply
  5. சிறப்பான பயனுள்ள செய்தி. நன்றி நண்பரே. இன்னும் நிறைய எதிபார்க்கிறேன். .

    Reply

Leave a Comment

Your email address will not be published.