தினம் ஒரு நாய்க்குட்டி

daily_puppy_titleநீங்கள் நாய்களை நேசிப்பவரா?தினந்தோறும் காலையில் ஒரு நாய்க்குட்டியின் அழகான புகைப்படத்தின் முன் கண்விழிப்பதை விரும்புகிறீர்களா? இந்த இரண்டு கேள்விக்கும் உங்க‌ள் பதில் ஆம் எனில் டைய்லிபப்பி இணையதளத்தை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்க‌ள்.

இந்த தளத்தில் தினம் ஒரு நாய்க்குட்டியின் புகைப்படத்தை பார்த்து ரசிக்கலாம்.தளத்தின் முகப்பு பக்கம் ஒரு நாளிதழ் வடிவில் அமைந்திருப்பதால் காலையில் நாளிதழை பிரித்து பார்ப்பது போனற உணர்வோடு பார்த்து ரசிக்கலாம்.

அந்த நாய்க்குட்டிய்ன் ரகம்,பழக்க வழக்கம், விளையாட்டுத்திறன்,போன்ற விவர‌ங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.

விருப்ப‌ப்ப‌ட்டால் நீங்க‌ளும் உங்க‌ள் வீடு நாய்க்குட்டியை இந்தத‌ள‌த்தில் இட‌ம்பெற ச‌ம‌ர்பிக்க‌லாம்.

இவ‌ற்றைத்த‌விர‌ நாய் வ‌ள‌ர்ப்பு ம‌ற்றும் ப‌ராம‌ரிப்பு தொட‌ர்பான‌ க‌ட்டுரைக‌ள்,குறிப்புகளையும் ப‌டித்து தெரிந்து கொள்ள‌லாம்.

—–

link;
http://www.dailypuppy.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “தினம் ஒரு நாய்க்குட்டி

  1. girirajnet

    எனக்கு நாய் குட்டினா ரொம்ப பிடிக்கும்.. ரொம்ப நன்றி 🙂

    Reply

Leave a Comment

Your email address will not be published.