மற‌தியை ம‌ற‌க்க‌ ஒரு இணைய‌ த‌ள‌ம்

uவிழித்திருப்பது உமகக்கோ பிழைப்பு எமக்கோ விதி, என்னும் பசுவையாவின் கவிதை வரியைப்போல மறதி என்பது சிலருக்கு வியாதி பலருக்கு பழக்கம்.மறதியோடு சோம்பலும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம்.செய்ய வேண்டும் என நினைக்கும் வேலையை மறந்து விட்டு த‌விப்பது சோம்பலினாலும் தானே.

உடனே செய்து முடிக்கும் பழக்கம் மற்றும் தள்ளிப்போடுவதை தவிர்க்கும் பழக்கம் இரண்டு இருந்தால் மற‌தியால் தவிக்க வேண்டியதில்லை.

மறந்து விடும் வேலையை நினைவு படுத்திக்கொண்டேயிருக்கும் தந்தையோ, மனைவியோ, நண்பனோ இருப்பதும் நல்லது தான்.

இப்படி நல்ல நண்பனாக நினைவு படுத்தக்கூடிய இணைய சேவைகள் இருக்கின்றன தெரியுமா?

இந்த‌ த‌ல‌ங்க‌ளில் ப‌திவு செய்து கொண்டால் நீங்க‌ள் குறிப்பிடும் வேலைக‌ளை இவை தேவையான் போது நினைவு ப‌டுத்தும்.இந்த‌ வ‌கையை சேர்ந்த‌து தான் அர்ஜ்மீ த‌ள‌ம்.

நீங்க‌ள் ம‌ற‌க்க‌ விரும்பாம‌ல் இருக்கும் வேலைக‌ளை குறிப்பிட்டால் இமெயில் மூல‌ம் உங்க‌ளுக்கு நினைவு ப‌டுத்தும் சேவையை இந்த‌ த‌ள‌ம் வ‌ழ‌ங்குகிற‌து.

—-
link;
http://urge-me.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “மற‌தியை ம‌ற‌க்க‌ ஒரு இணைய‌ த‌ள‌ம்

  1. kuruji

    Sir,

    Your 12th & 13th post are missing.
    Pls restore them.

    Thanks.

    U R doing a good Job.

    Reply
    1. cybersimman

  2. chollukireen

    இந்த போஸ்டை மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொண்டாலே மறதி போய் விடும்..

    Reply
  3. thanks……………

    Reply

Leave a Comment

Your email address will not be published.