கோலம் முயற்சியை ஆதரியுங்கள்.

இந்த பதிவு தொழில்நுட்பம் தொடர்பானது அல்ல. இருப்பினும் இதன் மைய கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு என்பதாலும் இத்தகைய முயற்சிகளுக்கு நாம் தோள்கொடுக்க வேண்டும் என்று கருதுவதாலும் இங்கு பதிவிட விரும்புகிறேன்.

ப‌த்திரிக்கையாள‌ரான‌ ஞானி கோல‌ம் சினிமா என்னும் பெய‌ரில் ந‌ல்ல‌ திரைப்ப‌ட‌த்திற்கான‌ முய‌ற்சி ஒன்றை துவ‌ங்கியுள்ளார்.த‌ற்போது வ‌ணிக‌ ரீதியான‌ ப‌ட‌ங்க‌ளே வ‌ந்து கொண்டிருக்கின்ற‌ன‌.ந‌ல்ல‌ சினிமா எடுக்க‌ விரும்புகிற‌வ‌ர்க‌ள் அத‌ற்கான‌ பொருளாதார‌ சாத்திய‌ங்க‌ள் இல்லாம‌ல் இருக்கின்ற‌ன‌ர்.

இந்நிலையில் ம‌க்க‌ளிட‌மிருந்தே முன்ப‌ண‌ம் வ‌சூலித்து ந‌ல்ல‌ ப‌ட‌மெடுத்து அத‌னை டிவிடியாக‌ வ‌ழ‌ங்குவ‌தே இந்த‌ திட்ட‌த்தின் நோக்க‌ம்.

ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ளை ஊக்குவிக்க‌ விரும்புகிற‌வ‌ர்க‌ள் இந்த‌ திட்ட‌த்தில் ப‌ங்கேற்கலாம்.

மேற்கொண்டு விவ‌ர‌ம‌றிய‌ ஞானியின் த‌ள‌த்தை அணுக‌வும்.
———
link;
http://www.gnani.net/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கோலம் முயற்சியை ஆதரியுங்கள்.

  1. உங்கள் பேராதரவுக்கு நன்றி சைபர்சிம்மன்.

    அன்புடன்

    ஞாநி

    Reply
  2. raavanaa

    paarppana gnaani’in iththiddaththukku uthavakkoodaathu.

    Reply

Leave a Comment

Your email address will not be published.