விக்கிஃபோனியா தெரியுமா?

wikiponiaஹெட்ஃபோன் என்றதுமே தலையில் அதனை மாட்டிக்கொண்டிருக்கும் கால் செண்டர் விளம்பரங்களில் வரும் பெண்கள் நினைவுக்கு வரலாம்.அல்லது கம்ப்யூடர் முன் ஹெட்ஃபோன் மாட்டியபடி அமர்ந்திருப்பவரின் தோற்றம் நினைவுக்கு வரலாம்.

ஹெட்ஃபோன் பழமையான சாதனம் தான்.இசைப்பிரியர்களுக்கு அதன் அருமை நன்கு தெரியும்.வாக்மேன் அறிமுகமான காலத்தில் ஹெட்ஃபோனும் சேர்ந்து பிரபலாமானது.ஆனால் அத‌ன் பிறகு அது தொழில்நுட்ப பிரியர்களுக்கானதாக சுருங்கிப்போயிற்று.

இப்போது செல்போன் மற்றும் ஐபாடு வருகைக்கு பிறகு ஹெட்ஃபோன்களுக்கு மீண்டும் மவுஸ் ஏற்படுள்ளது.என‌வே ஹெட்ஃபோன்கள் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ள‌து.

நீங்க‌ளும் ஹெட்ஃபோன் பிரிய‌ராக‌ இருந்து உங்க‌ளூக்கும் ஹெட்ஃபோன் ப‌ற்றி ப‌ல‌வித‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை அறிந்து கொள்ளும் ஆர்வ‌ம் இருந்தால் விக்கிஃபோனியாவை நீங்க‌ள் நாட‌லாம்.

விக்கிபீடியா தெரியும் அதென்ன விக்கிஃபோனியா என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.ஹெட்ஃபோன்க‌ளுக்கான‌ விக்கிபீடியா தான‌ இந்த‌ விக்கிஃபோனியா.விக்கிபீடியாவில் எல்லா வ‌கையா த‌க‌வ‌ல்க‌ளும் இட‌ம்பெற்றிருப்ப‌து போல‌ இதில் ஹெட்ஃபோன் தொட‌ர்பான‌ ச‌க‌ல‌ விவ‌ர‌ங்க‌ளும் இட‌ம் பெற்றுள்ள‌து.

த‌க‌வ‌ல்க‌ளின் அமைப்பும் விக்கி பாணீயிலேயே உள்ள‌து. ஹெட்ஃபோன் குறித்த‌ தொழில்நுட்ப‌ த‌க‌வ‌ல்க‌ள் ,அவ‌ற்றின் ர‌க‌ங்க‌ள், அவை செய‌ல்ப‌டு வித‌ம் ஆகிய‌வ‌ற்றை அறிய‌ இந்த‌ த‌ள‌ம் உத‌வும்.
——-
lik;
http://wiki.faust3d.com/wiki//index.php?title=Main_Page

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “விக்கிஃபோனியா தெரியுமா?

  1. ஹாய் நண்பா,

    ஐபாட் அல்லது சிறிய MP3 ப்ளேயரிலிருந்து, ஹெட்ஃபோன் இல்லாமல், சாதாரண ஸ்பீக்கரில் இணைத்து பாட்டுக்கேட்க வழியுள்ளதா ?? MP3 பதிந்து, பழைய காலத்து கை ரேடியோ போல சாதாரணமாக இசையை ரசிக்க ஏதேனும் இருக்கிறதா? என்று தயைக்கூர்ந்து தெரிவிக்கவும்..

    நன்றி..

    Reply
    1. cybersimman

      தெரியவில்லை நண்பரே.நெட்டில் தேடிப்பார்த்து பதில் சொல்கிறேன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.